Stop being #Fundamentalist of any kind....
நாகரீகமற்ற, வெறுப்பு பிரசாரங்ககளை வளைதலங்களில் பார்கிறேன்.... சங்கி- பக்தால்ஸ், அண்டவர் - அடிமைகள், சீமானின் தும்பிகள், திருட்டு திராவிடம், கரப்ட் காங்ரஸ், பாசிச பாஜக..... நீ யாருடா அவனுக்கு பட்ட பேரு வைக்க (Social Stigmatization)??
நீயே நான் பிடிச்ச முயலுக்கு மூனுகாலுனு பேசுர "அடிப்படைவாதி"
கொச்சை படுத்துவது (Social Stigmatization) இதன் மூலம் எதிர் சித்தாந்ததில் இருப்பவரை, மாற்று கறுத்து உள்ளவர்களை களங்க வைக்க முடியும், அமைதி படுத்த (Silencing the Voice) முடியும் என்று ஒரு தாத்தா தன் அறிவுக்கு எட்டிய அனுகுமுறைய கையான்டாறு.... அதையே முட்டுகொடுத்து பிடிச்ச (Blantant Support) என்ன லாபம்... இதான் பகுத்தறிவா?
இன்னைக்கு பெரியார் மீது நடக்கும் தாக்குதல்கள் "மனிதம்" மீது நம்பிக்கை இழக்க செய்கிறது.... எதை விதைத்தாயோ, அதை அறுவடை செய்கிறாய்!!!
பிரச்சனையின் ஆணி வேறு?? இது தான் சொன்னான் அது எதிர்த்தேன், வேற ஒண்ணு சொன்னான் அதையும் எதிர்த்தேன்.... இதுதான் "பகுத்தறிவா"??

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு." அது தானயா "பகுத்தறிவு"
ஒரு சில இடங்களில் ஆளும் வர்கத்தை/கட்சியை/கூட்டத்தை ஆதரிப்பவன்.... மதவெறியனாகவோ, சாதிவெறியனாகவோ தான் இருக்க முடியும், அதை தாண்டி அவனுக்கு வேறு "பயன்" இருக்க முடியாது என்று நீங்கள் எண்ணினால்.... :எல்லாம் எனக்கு தெரியும்" என்ற அடிப்படைவாதம்....
மதம், மூடநம்பிக்கை, பகுத்தறிவு
மத சடங்குகள், ஜாதகம், நல்ல- கெட்ட நேரம், சந்திரஷ்டமம்....... பட்டியல் நீளும்....
Are we not Rational enough to differentiate Faith and Superstition?
Faith/Belief:நம்பிக்கை
Complete trust or confidence in someone or something.
Superstition: மூடநம்பிக்கை
Excessively credulous belief in and reverence for the supernatural.
Swami Vivekananda's Thought on Gita..
//Religion, as it is generally taught all over. This is said to be based upon faith and belief. In most of the cases, different theories are put in to practice and imposed.//
"I would rather have every one of you be rank atheists than superstitious fools. There is no mystery in religion. Mystery mongering and superstition are always signs of weakness. These are always signs of degradation and of death. Therefore beware of them; be strong, and stand on your own feet."
கமல்ஹாசன் "அன்பே சிவம்" படத்தில் சொல்லுவதுபோல,
"கதிர் அறுத்து முடித்ததும் "அருவா" எடுத்து வச்சிடனும், ஆணி அடித்து முடித்ததும் "சுத்தியல்" எடுத்து வச்சிடனும்."
அந்த படுத்தில் அவர் தீட்டிய "சிவபெருமான்" ஓவியம் போல இந்த "கமியூனிச அருவா-சுத்தியல்" வசனதுல சாதூரியமா "கீதா உபதேசம்" கொடுத்திருப்பாறு ஆண்டவர்....
இந்த காரியம் "என்னால்" நடக்கவில்லை, "என்மூலமாக" நடக்கிறது... என்பது "பொறுப்பு துறப்பு" இல்லை "எதிர்ப்பார்ப்பு துறப்பு" மட்டுமே!!
கர்மனி( In Your Action) ஏவதிகாரஸ் தே(You have right) மா ப்ஹாலே கதாஞ்சன (No right on the results at any point of time)
இதுதான் தமிழில் "அவனின்றி ஓர் அணுவும் அசையாது" அதுவே உபனிடம் "ஈஸாவாஸ்யம் இதம் சர்வம் " என்கிறது.
அதாவது....
நிச்சயமற்ற(Uncertainity) ஒரு நிலை இருக்கும் போது, நம் செயல் திறன் குறையும். அதை ஈடுகட்ட ஒரு தூனாக (Support System) மதம், கடவுள் இருக்கின்றது, அவ்வளவுதான்.
மற்றொரு கண்ணோட்டத்தில் எல்லாம் ஒரு வேகத்தடை மட்டுமே.... அரசியல் அமைப்பு, சட்டதிட்டம், ஏன் மன்னர் ஆட்சி-அரச கட்டளை... இது எதுமே இல்லாத காலத்துல மனிதன "ஒழுங்கு" படுத்த ஏற்படுத்த பட்டது மதம், கடவுள் எல்லாம்....
Beginning of Civilization
சுதந்திர பிரானியாக இருந்த மனிதனுக்கு முதல் முதலாக கட்டுப்பாடு விதித்து "மதம்-கடவுள்" நம்பிக்கை.... எதற்கு இந்த வேகத்தடை?
Do we neeed Speed breakers in our Roads?? #BoundedRationality
Do we need Speed breaker?? Obviously
No need, If all our cars/vehicles has Automated Braking system, Artificial Intelligence, Anti-Collision system..... Still, Science has it's own limitations.... Bike license or car license could be issued only if he hold control over the vehicle (Riding on Figure of 8 or Downhill Brake control)

Swami Vivekananda in his "Call to the Nation" says, Fearlessness is the Strength... He talk about Religion, Spirituality and Ethics....
what is it's Utility? How it help one to succeed in his/her attempt?
Step 1. Faith in Oneself
Step 2. Action or Effort
Step 3. Overcoming Fear of failure or uncertainty.
Step 4. Believe in God
This is what is called "Nishkama Karma" by Bhagavat Gita. You have "Right to work" but not for the End-Result or Fruit since it is controlled by 'n' number of factors. One should not Obstain from action due to Uncertainty or One should not solely depend on God for the Result. You have the full-potential, be a Karmic Yogi, put your fullest effort without expecting/worrying about the End-Result or Outcome...
Swami Vivekananda says, "Faith in God, Faith in religion starts with Faith in Oneself"
"தன்னை நம்பாது, 3 கோடி கடவுளை நம்பிகொண்டிருப்பவனே உண்மையில் "நாத்திகன்"

இத்துனை நாட்களாக....
"விண்வெளி ஆராய்ச்சிக்கு காசு இருக்கு!! பேருந்துவிட காசு இல்லயா?" என்று போஸ்ட் காணுமே யோசித்தது உண்டு...
இப்போ இஸ்ரோ தலைவர் சிவன் கொஞ்சம் "இறை நம்பிக்கை" உடையவர் மற்றும் "தேசிய"த்தில் பற்று உடையவர் என்று தெரிந்ததும்... துவங்கிவிட்டனர் நமது "பகுத்தறிவு பகலவர்கள்"...
We should acknowledge that just with ABC knowledge of Science and Technology, We criticize, comment, mock at certain daunting tasks. Of course there is UNCERTAINTY, Science don't have answer for everything. And we can't deny that one could not function efficiently in the UNCERTAINTY. Even Probability, Queueing theory, Quantitative methods cannot work in complete UNCERTAINITY. Spirituality, God factor or Supersition is just to bridge that gap. It just nullifies or ignores the factor of uncertainty.
#BeingRational
"Complete Rationality is hardly possible" says Herbert Simon (Father of Decision Making Theory) Even Mathematics could not help beyond QUANTITATIVE terms.... it has it's limitations in the QUALITATIVE terms....
பகுத்தறிவு என்பது மதத்தை எதிர்ப்பதில் இல்லை.... சுயமாக சிந்திபதில் இருக்கு....
பெரியார் பேசிய எல்லாம் "வேதம்" என்று எண்ணும் அடிப்படைவாதிகளிடம் வாதிட முடியாது!!!
# StopBeingIrreligiousFundamenta list
Officials of ISRO are still unable to explain away the absence of the Rocked named PSLV-C13 from their Launch Roster.
"There is no such rocked designated with that NUMBER" a high ranking official had told while declining to comment whether the space agency considered the number 13 as unlucky.
Curiously, following the failure of Apollo-13 to land on the moon, the American Space Agency has not named any other mission with that number... but India's 450 Crore Project Mangalyaan broke that stereotype by sending it on Tuesday.
சமீப காலங்களில் வலைதளங்களில் சில பதிவுகளை காண நேர்கிறது...
"செவ்வாய் கிரகத்துக்கும், சந்திரனுக்கும் ராக்கெட் அனுப்புற அரசு... பள்ளி மாணவர்களுக்கு போதிய பேருந்து அனுப்பலயே"
# ProblemofPublicGood
கூடுதல் பேருந்து அனுப்ப பட்டால் கூட்ட நெரிசல் குறைக்க முடியும் என்று யோசிக்குற நம்ம, போக்குவரத்து நெரிசல் கொஞ்சம் கவனத்தில் கொண்டு பேசினால் பொருந்தும்.... (Peak hour Traffic)
நம்ம எத்தன பேரு 9 மணி ஆபீஸ் போக, போக்குவரத்து நெரிசல் (traffic) இருக்கும் சொல்லி கொஞ்சம் முன்னாடி 8 மணிக்கே ஆபீஸ் போய்டுவோம்... அங்க கப்டெறியல (Cafteria) கொஞ்சம் பேப்பர் படிச்சிட்டு பொறுமயா போகலாமனு திட்டமிடுகிறோம்??
பள்ளி மாணவர்கள் கூடதான்.... அரை மணி நேரம் முன்னரே புறப்படின்.... சிக்கல் இல்லை....
நமக்கு பேருந்து எல்லா நேரத்துலயும் இருக்கணும்... ஆனால் நம்ம எல்லோரும் அதே நெரிசல் நேரத்துல ( Peak Hours) மட்டும் தாம் பயணம்
செய்வோம்....
#UnplannedCommuters
அதும் அலுவல் நேரத்துல ( peak hours) தொடர்ந்து அனுப்படும் 2-3 பேருந்துக்கல்... சற்று முன் புறப்பட்ட பேருந்துகள் பயணிகள் இல்லாமல் செல்வதும்... இது அறிந்தும் சற்றும் பயணத்தை திட்டமிடாமல்... அலுவல் நேரத்தில் கடைசியாக வரும் பேருந்தில் அடித்து பிடித்து முந்தி அடித்து... படிக்கட்டில் பயணம் செய்யும் அந்த கூட்டத்தில் நானும் ஒருவன்....
எத்தனை பேருந்து இருந்தாலும் நம்ம அத்துனைபேரும் கடைசி பேருந்தில் அடித்து பிடித்துதான் செல்லப்போகிறோம்
#System is not corrupt but the Components.
#WethePeopleofIndia
பள்ளி துவங்கும் நேரம், அலுவல் நேரம், இது ஒன்றாக இருக்க அவசியம் இல்லயே... அதை அரைமணி நேரம் கால இடைவேளை வைத்து துவக்கினால் சிக்கல் குறையும்...
இது எதுமே இல்லைனா நமது நாளை நாம் சிரிது கவனமாக திட்டமிடுதல் பகுதறிவு...
#ThinkDifferent.
Nothing possible without #PublicCooperation
#StopComplaining
#StopBlaming
#StopBeingFundamentalist
Muddling through #RamarBhumi and #PeriyarMannu..... #Fundamentalist
கருப்போ!! காவியோ!!!
இங்கு பலபேர் தானும் வேற்று சித்தாந்ததிற்குள்ளே சிக்கி கொண்டிருப்பது உணராமல் "அடிப்படைவாதம்" மற்றவறிடம் மட்டும் உள்ளது போல்.... கூச்சமின்றி வெறுப்பை பரப்புகின்றனர்....
கொஞ்சம் சுயமா சிந்திக்க முயற்சி செய்வோம்!!!
Stop carrying the Burden of the past...
அது 5000 வருசதுக்கு முன்னாடி "இராமர் சாமி" காலத்துல, பெண்கள் வீட்டு வேலை செய்யடும் ஆண்கள் பொருள் ஈட்டடும் என்று சொன்ன "பெண் அடிமைத்தனமோ" அல்லது 50 வருசத்துக்கு முன்னாடி "இராமசாமி" காலத்துல சொன்னது பொல போஸ்ட் ஆபீஸ் வேலை, வாத்தியார் வேலை எல்லாம் பெண்களுக்கு என்று வைக்கும் "பெண் விடுதலையோ". நம்ம எல்லோரும் ஏதோ ஒரு மூட்டைய சுமக்குறோம்....
#WeAllareFundamentalist
அது மூட்டையை பொறுத்து கருப்போ, காவியோ!!!
காந்தி, பெரியார் இவர்களை விடுவோம்... இன்னைக்கு சமூக வலைதளத்தில் திருமுருகன் காந்தி, சீமான், முகிலன், பியுஷ் மனுஷ்... இவங்க மூட்டையெல்லாம் சுமக்குறோம் நம்ம...
எதையும் சுமக்க வேண்டாம்.... இந்த காலத்துக்கு ஏற்றபோல சுயமா சிந்திக்குறதுலதான் "பகுத்தறிவு" இருக்க முடியும்....
#StopBeingFundamentalist
எந்த தலைவரையும், எந்த பிரிவினரையும் கொச்சை படுத்தும் பதிவுகளை நான் என் மனமறிந்து பகிர்ந்தது கிடையாது.... பெரியாரை முழுமையாக என்னால் ஏற்றுகொள்ள முடியாது என்று கூறும் அளவிற்கு பகுத்தறிவு கொண்டவனாக என்னை உணர்கின்றேன்....
"முன்னோர்கள் முட்டாள் இல்லை" என்பது அடிப்படைவாதம் என்றால்.. "ஏன் என்றால் அவர் பெரியார்" என்பது மட்டும் பகுத்தறிவா என்ன??
"முன்னோர்கள் முட்டாள் இல்லை" என்பது அடிப்படைவாதம் என்றால்.. "ஏன் என்றால் அவர் பெரியார்" என்பது மட்டும் பகுத்தறிவா என்ன??
"பெரியாரை கொண்டாடுவதில் இல்லை "பகுத்தறிவு", சுயமா சிந்திக்குறதுலதான் இருக்க முடியும்"
வாழட்டும் பெரியார்!!
வாழ்க செந்தமிழ்!!
வாழ்க நற்றமிழ்!!!
வாழ்க பாரத மணிதிருநாடு!!!