Wednesday, 2 October 2019

பிரித்து பார்த்தால் பொருளும் இல்லை, பிரித்து வைத்தல் நியாயமில்லை...Why we need Unified Perception?

Any enduring settlement must be based on Facts, not on Emotions and Sentiments though these cannot be neglected completely. We need a unified perception,We people couldn't able to differentiate:

1. Spirituality and Science
2. Belief and Knowledge
3. Righteous and Self-Righteous
4. Rationality and Omniscience
5. Reasoning and Antagonizing
6. Socialism and Anarchism
7. Acceptance and Tolerance
8. Self-Respect: Lower-self (Prakrit) and Higher-self (Purusha)
9. Zealot and Fanatics
10. Means and End

Dr. APJ Abdul Kalam after quoting Gandhi in his writing "Give us a Role Model" (2nd Chapter of Ignited Minds)... he says "I always assessed my worth by the value of my contribution".... He strongly make a point, "the people of the developed countries like G8 must have believed over many generations, that they must live a good life in a strong and prosperous nation. We, in India, who believe in spirituality, are often let to feel that it is shameful or non-spiritual to desire material things..... whatever we do must come from the heart and express our spirit...." He recommends strongly that "Students should believe that they are worthy of being citizen of a developed India. Otherwise they can never be RESPONSIBLE and ENLIGHTENED citizens."

#UnifiedPerception
Part-1

When Science meet Spirituality.... 
must watch...


We Indians or Indian Culture (mixture of whatsoever) naturally is "Secular in spirit." Apart from this, whatever made through Law (even the Constitution)is mere an IMPOSITION (as we often clamor!!)

நிச்சயமற்ற(Uncertainity) ஒரு நிலை இருக்கும் போது, நம் செயல்திறன் குறையும். அதை ஈடுகட்ட ஒரு தூனாக (Support System) மதம், கடவுள் இருக்கின்றது, அவளவுதான்.

Swami Vivekananda in his "Call to the Nation" says, Fearlessness is the Strength...  Winning over the fear of failure....

This is what is called as "Nishkama Karma" by Bhagavat Gita. You have "Right to work" but not for the End-Result or Fruit since it is controlled by 'n' number of factors. At the same time, One should not Obstain from his duty or ACTION due to uncertainty or One should not solely depend on "God" for the Result. You have the full-potential, be a Karmic Yogi, put your fullest effort without expecting/worrying about the End-Result or Outcome...

Swamiji says, "Faith in God, Faith in religion starts with Faith in Oneself"

Believe in yourself... Believe in your Contribution....
Making/Spreading fake news, fake memes, falsehood, mockery etc could never be even a least Contribution for any social progress!!!
#Bapu150 #Mahatma

Differentiating Zealot and Fanatic....

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா."

- ஔவையார், நல்வழி

Meaning: கோலமிகுந்த (அழகு மிகுந்த) துங்க (துதிக்கை அமைந்த) கரிமுகத்து (யானை முகம் படைத்த) தூமணியே (தூய்மை ஆன மணி போன்ற பொக்கிஷமே) நீ எனக்கு இயல் (உரைநடை), இசை (பாடல் நடை), நாடகம் (உணர்ச்சி நடை) என முப்பரிமாணத்தில் மிளிரும் தமிழ் மொழியை அருள்வாயாக. 

"I will offer you a mix of milk, honey, jaggery and pulses, in return you should bestow me with "Sanga Thamizh Moondru" the three parts of Tamil Literature. viz. Iyal, Isai, Naadaga Thamizh"

We could differentiate Tamil Zealot of the past from Fanatics of the present... Avayaar in her "Vinayagar Agaval" barter with the God Vinayaka ( துங்கக் கரிமுகத்து) mere materials for the Higher-self, valuable Classical Tamil treasures. But today, Tamil Fanatics just trade-off the SELF-RESPECT, VALUES, ETHICS and MORAL  for the gain of 4Ps (power, position, popularity, property)

//உயர் பொருள், உண்மைப் பொருள், உன்னதப் பொருள் எனக் கருதப்படும் இறைமையிடம் நான்கு அல்பப் பொருள்களைக் கொடுத்து பதிலுக்கு அருந்தமிழ் வேண்டினார் அன்றைய தமிழ்ப் பற்றாளர் ஔவையார். ஆனால் இன்று தமிழ் வெறியாளர்கள் எனக் கூறிக் கொள்ளும் பலர், வெட்கம், ஒழுக்கம், தன்மானம், தமிழ் ஆகிய நான்கு உயர்பொருள்களையும் பலி கொடுத்து, பதவி, பணம், பிரபல்யம், பிழைப்பு போன்ற அல்ப விஷயங்களைக் கொள்கிறார்கள். //

Idea of Self-Respect in Tamil Nadu, proposed by Periyar E.V.Ramasamy, "Humanism is supreme – Forget god, think man." But in reality, we have destroyed the very elements of Humanism, Social Justice, Social Harmony. Self-Respect is an Idea of progress,what is that "Self" it talks about? Self-respect is a form of self-love. It is having an understanding and appreciation of the underlying character traits of one's True Self—and most importantly—making life choices and decisions from that authentic aspect of a person's personality.

Self-Respect: Lower-self (Prakrit) and Higher-self (Purusha)

The Concept of Lower-self and Higher-self extracted from DoPT material on Values in Administration.

Gandhiji often talked about the moral courage and was himself a model of it. Our ancient Indian philosophy has continuously reminded us of this strength within.

As the lower self is deficit-driven, it is demanding. The behavior coming from this state is the one that tries to grab and watch self-interest only. The Higher Self being poorna gracefully allows others to gain and remains blissful. Whereas self (lower) of each individual is different from that of the other, the Self (Higher) in all is the same.

Naturally the qualities like team-spirit, collaboration, can in real sense be driven from the Higher Self which is poorna and identical with the Higher Self of all others and not the lower self which is deficit-driven and cannot see a common string in all human beings. Thus, it can lead us to interpersonal conflicts and social disharmony.

Mahakavi Bharathi demanding Higher-self to the goddess Shakthi:

"விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன்-நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும்-சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்;-இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?"

Being Zealot is passion, but Fanatic is Fundamentalism!!

Ps: Avvaiyyar was a female poet of the ninth century, who lived in the southern part of India. She is known, not only for her extraordinary poetry but also, as a noble and revered saint. The term 'Avvaiyyar' means ' respected old woman' or 'Grandmother'.she was born to a Brahman called Bhagavan and his untouchable wife called Adi.

#UnifiedPerception
Part 2

ஊடகம் நினைத்தால் ஒருவரை ஓரே நாளில் உயர்த்தவும் முடியும், வீழ்தவும் முடியும்...

Are we Righteous or just self-Righteous?

Righteous:  நேர்மையான
morally right or justifiable.

Self-Righteous:சுய நீதிமான்கள்
having or characterized by a certainty, especially an unfounded one, that one is totally correct or morally superior.

Why Journalist should be avoided?

1. Providing truncated facts (Misinformation)
2. How they make a 'trap'?
3. Propaganda and Political-Agendas
4. Being Antagonistic all the time.

They "impose" opinions and views on the people. (கருத்து திணிப்பு)

Also watch the video link in the 'comments' section...

Being an unauthorized "forth pillar" of the Democracy... they strive to prove them "powerful" than other 3 pillars, just by driving the people(masses) to their "whims and fancies"....

Who owns the media? Drawing a line between #LeftistMedia and  recent outgrowth of #RightwingMedia, to save Democracy.

All above, How vigilant we should be in this Social-Media Era where 1000s of propagandist deceive people with the truncated facts?

#UnifiedPerception
Part -3

When we Antagonize rather Reasoning... 

திராவிடம், பெரியார், தமிழ்தேசியம், ஹிந்துதுவா, தலித்தியம், ’தமிழ்’ மொழி அரசியல்.... அரசியல் கொள்கை பிடிப்பு!! மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதை காற்றில் பரக்கவிட்ட அரசியல் கொள்கைகள்!!

பொ.து.: இவரின் எல்லா கருத்தையும் நான் ஏற்கவில்லை... ஆனால்
கண்டிபாக கேட்க வேண்டிய பேச்சி..... பினர் சுயமாக சிந்திக்கவும் வேண்டும்....


புலவன் எதுக்கு படிக்குறான்? புலுகுறதுக்கு படிக்குறான் சொன்னாறு பெரியார்... யார் இன்னைக்கு பொய், பித்தலாட்டம் செய்கிறார்கள்... அப்படினா...  நம்மள மறுபடி "தர்குறி" அக்குறாங்க தான!!

1. பெரியார் ”சாமி கும்பிடுவது தப்பு” சொல்லல, “கும்பிடுறேன் சாமி” என்பதையே தவறு என்கிறார்.

2. பெரியார் சொன்னதாக ஒரு செய்தி “கடவுள் எதிர்ப்பு என் கொள்கையில்லை.... ஜாதி ஒழிப்பே என் கொள்கை.... ஜாதி- மதம்- வேதம் - கடவுள்... என்ற கட்டுபாட்டு சங்கிலியை  உடைக்க வேண்டும் என்று சொன்னார்கள்... அதனால் நான் 'கடவுள்-மறுப்பு' சிந்தனையை கையிலெடுத்தேன்”

3. பெரியார் ‘பார்பனியத்தை (பிறப்பால் உயர்ந்தவன் என்பதை) எதிர்த்தார்... ஜாதி கட்டமைப்பை எதிர்த்தார்... ....” இன்றைக்கு “பெரியார் பூமி” சொல்லி... எதை எதிர்க்கிறோம்.... முதல ”பகுதறிவு” சொல்கின்றோமே... ”சுயமா” சிந்திகிறோமா??

Labeling, Branding, Naming, Stigmatizing will not achieve the desired goal.... we fail to bring in Attitudinal Change, Behavioral Change..... All our approach leads to disharmony just creating a threat to humanism, democracy... 

பெரியார் பெயரால் அரசியல் செய்பவர்கள் அவர் கொள்கையையும், அவர் பெயரையும் கொச்சை படுதுகிறார்கள் என்றால் மிகையாகாது...

பிரச்சனையின் ஆணி வேறு?? இது தான் சொன்னான் அது எதிர்த்தேன், வேற ஒண்ணு சொன்னான் அதையும் எதிர்த்தேன்.... இதுதான் "பகுத்தறிவா"??

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு." அது தானயா "பகுத்தறிவு"

We should differentiate 'Reasoning' from that of 'Antagonism'.

Reasoning: the action of thinking about something in a logical, sensible way. தர்க்கரீதியில், தன் அறிவுக்கு எட்டிய வகையில் சிந்திப்பது... தன் ‘சித்தந்ததிற்கு’ எட்டிய வகையில் சிந்திபதல்ல ‘பகுத்தறிவு.

Antagonism:active hostility or opposition. எல்லா வற்றையும் எதிர்பது என்ற ‘தீவிர’ கொள்கை.... இது சொல்ல போனால் ‘இந்திய கமியூனிசத்தின்’ பொதுவுடமையாகும்.

இதை புரிந்துகொள்ள மறுப்பதும் வெறுபரசியலின்( Hate-Politics) துவக்கம்!!

#UnifiedPerception
Part -4

Means or End: which we concern more?

சமீபத்தில் வலைதளங்களில் ‘அசுரன்’ படத்திற்காக வலுக்கும் ஆதரவை பார்க்கலாம்..... நிறைய பதிவுகள் ‘அசுரன்’ என்ற ‘திரைபடம்’ நமக்கு ஒரு ‘அடையாளத்தை’ உருவக்கிவிட்டதாக கொண்டும் வகையிலே உள்ளது.

இங்கு நாம் மறந்துவிட்ட மறுத்துவிட்ட விசயம் என்ன வென்றால், ‘திரைபடம்’ ஒரு கருவி மட்டுமே. இந்த திரைபடத்தின் மூலம் எதிர்தரப்பில் உள்ள (i.e. ஆதிக்க சமூகம்/ உயர் சாதி என்று எண்ணும் சமூகம்) அவர்களை சென்றடைய வேண்டும்.

அதுவே அவன் கண்ணோட்டத்தை மாற்றி சமூகத்தை மாற்றவல்லமை கொண்டது. இந்த படமாக இருக்கட்டும், முன்பு வந்த “பரியேரும் பெருமால்” ஆக இருக்கட்டும். நாம் இதை நமக்கான ‘அடையாளமாக’ காட்டும்போது, இத்தகைய திரைபடம் சேரவேண்டியவர்களை சென்றடைவதில்லை என்பதை நாம் ஏற்க மறுக்கிறோம்... 

Try to differentiate between 'Means' and 'End'. This kind of movie is a 'Means' (make the people realize the menace of caste, inhuman practice, violence against mankind) to achieve some 'End' (social progress, harmony, fraternity, humanism). We in the euphoria of celebrating something as a 'weapon of social justice' we fail to bring the behavioral change or attitudinal change in the intended section. Rather we are creating a 'competition for identity' kind of "Identity-Race" which ultimately drive us towards the Social-Disharmony. It widen the social-fissure alone the Caste-lines. In essence, we all are Fundamentalist... We are always 'Self-Righteous' rather being 'Righteous'....



#UnifiedPerception
Part 5

True lines of Dr.B.R. Ambedkar 
(Views on LINGUISTIC STATES) 
// Why do Tamils hate Andhras and Andhras hate Tamils ? Why do Andhras in Hyderabad hate Maharashtrians and Maharashtrians hate Andhras ? Why do Gujaratis hate Maharashtrians and Maharashtrians hate Gujaratis ? The answer is very simple. It is not because there is any natural antipathy between the two. The haired is due to the fact that they are put in juxtaposition and forced to take part in a common cycle of participation, such as Government. There is no other answer.So long as this enforced juxtamposition remains, there will be no peace between the two.//

India, that is Bharat, Union of States. Is it not a 'one Nation'. our Honourable MP should have deliberately dropped the idea of "Unity and Integrity" from our Preamble!!

Aren't there any concept of "Our Culture" (i.e. Indian Culture)?

1. We believe in "Divinity" or Holiness, not the 'imposed' Secularism. Of course, State will not intervene for the heaven sake.

2. We advocate for Acceptance, comingling of cultures not just the 'imposed' concept of Tolerance.

3. We know our boundary and limits. We don't believe in eternity(Refer 'Samkya' school of thoughts). we accept the challenge of Uncertainty and just transfer the same on someone and named it as "God".

//Ambedkar knew that to tie the entire nation in the form of linguistic unity, Sanskrit could only be eligible for official language. // Read more on " Thoughts on Liguistic States"

Are we prepared to be Rational? Or our Omniscience stopping us?

Rationality: அறிவுடைமை/ பகுத்தறிவு
the quality of being based on or in accordance with reason or logic.

Omniscience: எல்லாம் அறியும்
the state of knowing everything.

Must watch video.... பகுத்தறிவு பகலவர்கள் சொன்னீங்க... ஒருத்த என்னடான 'ஜெய்க்கனும்' அதுகுதான் 'ஜாதி' பெயர் சொன்னேன் சொல்லுறான்.... இந்தம்மா என்னனா ஒவ்வொறு மொழியினமும் வெவ்வேறு... 'நம் கலாசாரம்' என்று ஒண்ணு இருக்க முடியாதுனுது... விட்டா இந்தியா என்பது தனி நாடு இல்லை "பிராந்திய கூட்டமைப்பு" Regional Forum என்று சொல்லுவார்கள் "பிரிவின" சித்தாந்தவாதிகள்.

நம்மில் பலர் சில "பகுத்தறிவு" கேள்வி கேட்பதுண்டு. வங்கி காசோலையில், பேசிலிப், பணவீட்டுவோலை (Payslip). ஏன் தமிழில் அச்சிடவில்லை. நிறைய சினிமாவில் வந்த வசனம்... 

நீங்கள் வங்கியில் யாருக்காவது பணமீட்டுவோலையை (Payslip) பூர்த்தி செய்ததுண்டா? நான் செய்த பலரும் கைனாட்டு(Left thumb impression) அல்லது பெயரை மட்டும் எழுத(வரைய) தெரிந்தவர்கள் தாம்... பள்ளி கல்வி மட்டுமே பெற்றவறால் கூட இந்த படிவத்தை பூர்த்தி செய்வதை 2-3 முறைகளில் கற்றுக்கொள்ள முடியும். அந்த 'படிவம்' இந்தியாவில் வங்கி துவங்கிய நாள் முதல் இன்றுவரை அதே தான், எந்த மாற்றமும் செய்ய படவில்லை (in essence, Everyone who operates smart phone are quick enough to learn this format irrespective of language)

உங்கள் வீட்டில் தினமும் காலை இட்டிலிக்கு சாம்பார் அல்லது ஒரு சட்டினிதானே வைக்கிறீர்கள்?  அல்லது ஒரு சாம்பார், மூன்று வகை சட்டினி, வட கறி என்று வைக்கிறீர்காலா? அப்படி வைத்தால் ஒரு ப்ளேட் இட்லி ரூ.60 ஆகும். ஓவ்வொறு மாநிலத்திற்கும் ஒரு மொழில் வைத்தல் மையப்படுத்தபட்ட நிர்வாகத்தில் (Centralized Administration) சிக்கல் உண்டாக்கும், செலவும் அதிகமாகும்... கேள்வி பிறந்தது எங்கே!! நல்ல ஞானம் பிறந்தது அங்கே!!

ஆனால் நம்ம இன்று பெரும்பாலம் கேட்பது "எல்லாம் எனக்கு தெரியும்" என்ற "பகுத்தறிவு" கேள்வி மட்டும் தான்....

மக்கலாட்சியின் சாபாக்கேடு நாம்!!

முதல படிங்க அறிவை வளர்த்து கொல்லுங்கள். உணர்ச்சி பொங்க பேசுகிறவரிடமிருந்து அறிவு வளர்த்துக்கொள்ள முடியாது....

நம் பிரதமரால தமிழ் மொழிய கற்க முயற்சி செய்ய முடிகிறது!! தமிழ் கலாசாரத்த போற்ற முடிகிறது!! நாம் மட்டும் ஏன் "நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்" என்று அடிபடைவாதியாகவே உள்ளோம்!?


To be continued..



No comments:

Post a Comment