Saturday, 21 March 2020

Spiritual Politics vs Virtual Politics

Spiritual Politics: என்றால் விபூதி பட்ட அடிச்சிட்டு பண்டாரமா, ருத்ராட்ச மாலை போட்டுட்டு அனைத்தும் எனக்கு தெரியும் என்று காவியம் படைக்கும் காவி என்ற கோட்பாடுயில்லை அது...

ரஜினியின் ஆன்மீக அரசியல் பற்றி முழுமையாக தெரியாது... நான் சொல்வது காந்தியின் கருத்து!!


இந்த புகைப்படத்தை இடதுபுறம் உள்ள பதிவை பாருங்கள்..."ஜனத கர்ப்யூ: அனனவரும் வீட்டில் இருங்கள்"... வீடு இருந்தாதான என்று கேட்பத்உ போல... நாம் பலர் இதனை சமூக வளைதலத்தில் பகிர்ந்திருப்போம்...

அதை பதிவிட்டவரின் உள்-நோக்கம் (Agenda/Vested Interest) நமக்கு தெரியாது... அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா என்று சரிபார்க்க/உறுதி செய்ய நேரமில்லை நமக்க.

இருக்கட்டும்....இப்போ... அரசாங்கம் ஏதோ ஒரு நடவடிக்கை எடுத்தது நம்மக்கு தெரிய வந்துள்ளது என்று வையுங்கள்...

அந்த படத்தில் கஞ்சி காய்ச்சிகின்ற அம்மா கிட்ட போய் சொல்ல முடியுமா??

அது எப்போது எடுத்த படம் என்றும் தெரியாது... அந்த அம்மா எந்த ஊரில் உள்ளது என்றும் தெறியாது!!

இது "மெய்நிகர்" Virtual... உங்கள் மொபைலில் அல்லது கணினியில் மட்மே உங்களுக்கு தொடர்பு இருக்கு... அதன் உண்மை தன்மை பகிர்கின்ற உங்களுக்கு தெரியாது...

பதிவிட்டவரின் அரசியல் நோக்கம் நிறைவேறி இருக்கும்... இது #VirtualPolitics. அது 300-400 கோடி பெறுமானம் இருக்கலாம்.

சிங்கப்பூர் மருத்துவம் கல்வியும் இலவசம், கத்தார் மூன்று மாசம் கடனுக்கான வட்டி தள்ளுபடி, மலேசியாவில் இலவச உணவு விநியோகம்... என்றெல்லாம் திருமுருகன்களும், பியீஷ்களும் பரப்புவார்கள். பிரத்யேக செயற்பாட்டலர்கள் கொண்டு தங்களுக்கு எதிரே உறுவாகும் கருத்துகளை, ஆளுமைகளை தகர்பதில் கவனம் செலுத்தலாம்!!!

ஆனால் #SpiritualPolitics... மாற்றத்தின்  முதல் படியாக நாம் இருக்க வேண்டும் என்பதாகும் #ChangeWithin

மன்னர் அல்லது மன்னரின் வாரிசு வழி நடக்க "முடி" ஆட்சி இல்லை இது... மக்கள் வழியிலே தான் மன்னர் வர முடியும் "குடி" ஆட்சி.

இரண்டாயிரத்துக்கும், மூன்றாயிரத்துக்கும் ஓட்டு போடும் மக்களிடம் அந்த யுத்தியை கையாளுபவனே வெற்றியடைகிறான்!!!

No comments:

Post a Comment