When we were toddler, if you fell down accidentally or hit against a table or wall.... What our Amma would be doing? They will lift you up and start smacking or thrashing the wall/ table/ floor... Is that the right thing? The mistake is ours... but she put the blame on the immobile/ non-living thing... is she that foolish? No... we were... we were immature.... As a kids we are not MATURED enough to understand our mistake or to correct our mistakes.... when we grow up.... we don't continue to have the same appeasement or pacification.... we are no more IMMATURE ....
On this lines, we can approach/view the current Political situation in our country.... SPREADING HATREDNESS.... Creating Hostility by BRANDING the voice from opposite blocks/ groups.... So long the society remain immature.... Political Outcry, Mobilization of Votes will be on the line of blame game, acquisition or fake claims.... If people claim support for particular leader, it is more justifiable in a DEMOCRATIC POLITICS/ ELECTION... but simply TARNISHING the leader's image or party's image..... The former is the attribute of MATURED DEMOCRACY.... It support particular leader/party for their OUTLOOK, VISION, POLICIES, DEVELOPMENT AGENDA....et al.... whereas the later PLAYING EMOTIONS.... mobilizing POPULAR SUPPORT by fake claims and false propaganda...... are we ready to differentiate those vulnerability/ risk / danger unleashed against Democracy?
Falsehood is a biggest threat to DEMOCRACY. That deceive people and drive them into one block or group. If we talk about FAKE NEWS MENACE, i don't differentiate BBC Tamil from Unauthenticated Shankhnaad... either NDTV or Republic TV.... so on and so forth...
BBC Tamil Facebook page share a video Report clarifying the fake memes on Clean Ganga.... Despite being a recognized/popular media house they had no other source to report on the progress/status of the Namami Ganga Project. If you can step little forward you can understand their Intention or Agenda of Propaganda... The report has clear intention to clarify on on the Fake Meme rather to study/ analyse the real status of the project....
Here is the Video Film by the Ruling Computer Graphics & Photoshop Expert Government....
Spreading Hatredness.... Tarnishing Images of Leaders.... Arbitrarily Stigmatizing certain social/religious/Tradition practices..... for narrow POLITICAL GAIN become very common in our SOCIETY... which shows our IMMATURITY... it is a REAL THREAT to DEMOCRACY which we cherish and celebrate....
My Previous Article on Threat to Democracy
http://karthikmalmarugan.blogspot.com/2019/01/
Tamil Nadu though take pride of Dravidian Movement for making historical step in eradication of caste system, the evil practice of caste based discrimination, violence, Honour killing, caste based Politics are widely prevalent across the state.
Firstly, the problem persist because of the inherent flow of Mechanism adopted for such social change, which gained moment in "abolition of title". Though Constitution prescribe for it, across India caste title or Identity carried by people with their surnames. It has been abolished in Tamil Nadu. But it cannot be celebrated all along. It is just TIP OF THE ICEBERG. Though caste title which were so explicit had been abolished, the feeling is deep rooted in the minds of the people. Of course it has been transferred to the Generation Z without any distortion.
Secondly, the methodological flaw in the approach which gives more appeasement to certain section of people. The violence by certain groups widely debated over the media/public forum and their community's image be tarnished, their practices are stigmatized. On the other hand, certain group's activities are ignored. This obviously cultivate uncertainty and fear on these groups and it pave way for mobilization under the umbrella of Caste/Religion.
Understanding the Problem:
We cannot deny that Human always want to be live in a group. Since time immemorial there was clans, guilds, clusters etc. In the modern times, these are been replaced by Trade Association, Workers Union, Merchant Grouping, Welfare Association et al. S/He associate themselves with those groups if it render them certain benefits. It will take away the place of existing Caste/Community grouping. Caste/Community Identity will fade away once it stops paying the members.When people are divided into groups, it obviously result in discrimination over the period of time. It is a social menace/ evilness associated with the caste system. Modern Society should remove these obstacles & Pitfalls and promote Humanism for Harmonious living. Anyhow something Traditional or Holy, if it loses it's Utility it will deserve place only in the books & Museum.
Way Forward:
Any Conflict in a Society or Organization could be resolved only by Integrated Approach (Win-Win Strategy). The views/Grievances of the both parties should be herd (Nature of Justice). It would help understand the root cause of the problem. It would help building new values, innovation, sustainable solutions. This constructive approach would find permanent cure and avoids re-occurrence of any problem.
திராவடத்தால் உயர்ந்தோம்... தமிழால் இணைந்தோம்...
இதற்றுக்கு யார் காரணம்?
காந்தி சொல்வது போல் "நம் பேராசை தான் காரணம்...."
நிலை இப்படி இருக்க, நாம் அற்ப அரசியல் ஆதாயத்திற்காக தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு, தண்ணிர் மறுக்கும் கர்நாடக அரசு, உச்ச நீதிமன்ற அணையை அமல் படுத்த தவறிய கேரளா அரசு என்று பேசிக்கொண்டு வருகின்றோம்.... இங்க தமிழ் நாட்டுக்குலேயே ஒரு ஊருகாரன் மத்த ஊருகாரனுக்கு தண்ணிர் தர மாற்றான்... அவனுக்கு போக தான தருவான்... நம்ம மாற்று ஏற்பாடு என்ன இதுவரைக்கும் சிந்தித்து இருக்கோம்?
அரசாங்கங்களை எதிர்ப்பது போக... அந்த மாநில மக்களிடம் வெறுப்புணர்வு ஏற்படுத்தியுள்ள இந்த அரசியலை என்னவென்பது..... விழித்துக்கொள் மனிதா....
திராவடத்தால் உயர்ந்தோம்... தமிழால் இணைந்தோம்...
மறந்துவிடக்கூடாது... இந்தியானாக நிலைப்போம்....
மனிதனாக வாழ்வோம்.
# Hate_Politics # Divisive Politics (Recall the Toddler Story)
இவன் கைல ஆரஞ்சு கையறு கெட்டிருக்கான்... RSS கைகூலிதான்.... அதுக்காக இவன் கருத்து கேட்காம போகாதீங்க.... நம்ம தான் அர்த்தமே இல்லாம வருகின்ற எல்ல செய்தியும் சற்றும் நம் அறிவை பயன் படுத்தாமல் ஷேர் செய்வோமே... அரசியல்வாதிக்கு என்ன கல்வி தகுதி சொல்லி சினிமா பாணியில் நிறையபேர் கேட்டதுண்டு.... அரசியல்வாதிய வாக்களித்து சட்டசபைக்கு அனுப்புற நமக்கு என்ன அவலோ தகுதி இருக்கு சிந்திசிருக்க மாட்டோம்..
Refer: Competence principles by Jason Brennan in his book Against Democracy (2006)
"செருப்படி பதிவு,இந்தியனா இருந்த ஷேர் பண்ணு,தமிழனா இருந்த ஷேர் பண்ணு, சனாதன தர்மம்..." என்று அடுத்தவன் சொல்றத துளியும் தன் அறிவை பயன் படுத்தாது கேட்டு கைக்கொட்டி கொண்டிருக்கும் மக்களிடமிருந்து மேம்பட்ட தலைவன் வருவது... அதுவும் மக்களால், மக்களுக்காக, மக்களே தேர்ந்தெடுக்கும் ஆட்சியில் சாத்தியமே இல்லை....
தன் அறிவை மேம்படுத்த முயற்சிக்காத மக்களிடையெ,
தரமற்ற அரசியலே தினிக்கப்படும்!!!
தன் அறிவை சற்றும் உயர்த்த முற்படாத மக்களிடம் மதத்தை, சாதியை, மொழியை வைத்துதான் அரசியல் செய்ய முடியும்.....
செய்தி நிறுவணம் சொல்றது நம்பாத.. அடுத்தவன் பேசுறது எல்லாம் நம்பாத.
நீயா கொஞ்சம் தேடி படி... பொருளாதாரம், அடிப்படை சட்டம் தெரிஞ்சிக்க... அப்போதான் அரசியலும் வளர்ச்சியை, முன்னேற்றத்தை அடிப்படையாக மாறும்... தன் அறியாமையை போக்காமல்... நம்ம, "அரசியல் ஒரு சாக்கடை" சொல்றோம்.....
இங்கே சில எடுத்துக்காட்டாக..பா.மா.க ஒரு சாதி கட்ச்சி என்று திரு.அன்புமணி யின் கருத்துக்கள் மக்களிடம் சேராது பார்த்துகொள்கிறோம்...இன்று திரு.ரங்கராஜ் பாண்டே.. RSS இந்துத்துவா கைக்கூலி என்று முத்திரை குத்தப்பட்டுள்ளார்...
சமீபத்தில் ஒரு பெண்ணியம் பேசும் மேடையில் கேட்டது...பெண்ணியம் பேசுபவர் கருத்து.. கைத்தட்டு பெருகிறது..
"மலடி" என்று, "ஓடுகாலி" "வாயாடி"... என்று பெண்ணை இழிவு படுத்தும் வார்த்தகள் தமிழில், தமிழ் இலக்கியத்தில் உண்டு... அவை எல்லாம் "ஆண்களால்" எழுத்தப்பட்டவை... இது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்றார் ஒரு பிரபல பேச்சாளர்...
இதற்கு அரங்கம் அதிர கரவோசை...
கம்பர் பழிக்கிறார்...
"குழந்தையையுயிர்த்த மலடிக்குவமை கொண்டாள்" (கம்பரா. உருக்காட். 65)
"என் தாய் மலடி என்றே இயம்பல்" (மணி:29:16)
ஒரு மகனை வனவாசம் செல்ல தவறு இழைத்த சிற்றன்னையை "பிள்ளை பெற்ற மலடி" என்று ஏசுகிறார் கம்பர்!!
தமிழில் கைலாகதவன், கோழை, தண்டசோறு என்று இன்று வார்த்தைகள் இல்லையா என்ன? அது அனு
ஆணுக்குரியதா இல்லை பாலின பேதமற்றதா??
இப்படி இருக்க இவ்வாறு தமிழை, தமிழ் இலக்கியத்தை விமர்சனம் செய்வது என்பது! இலக்கியம் ஆணாதிக்கதின் வெளிப்பாடா? இல்லை இதை இப்படி திரித்தது தங்கள் அறியாமையின் வெளிப்பாடா?
ஒரு சமுதாயம் பயன் படுத்தும் வார்த்தை, அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு இருந்த புரிதலை சார்ந்த ஒன்று. ஒரு பெண், பிள்ளை பெற்றால் என்பது வெளிப்படையாக தெரியும் ஒன்று. மாறாக ஆணின் குறைபாடு தான் பிள்ளைப்பேறின்மைக்கு காரணம் என்பதை நவீன மருத்துவம் வேண்டுமானால் கண்டறியக்கூடும், பிள்ளைக்கு பெண் தான் பொறுப்பு என்றே அறிந்திருந்த காலம் அது.
சற்றும் சித்திக்காமல் மக்கள் கை தட்டுவதற்கு ஏற்ப பெசுவது "அடரா ராமா.
அடரா ராமா..." என்பதற்கு சமம்.
கைதட்டும் மக்களும் .. அதன் போதையில் பேசுபவர்களின் சிந்தனை, சிந்திக்கும் ஆற்றல் மங்கிகொண்டுதான் இருக்கும்...
Feminism Revisited!!
Ultimate!!
#ChangeWithin #Feminism #SocialChange
இது மக்கலாட்ச்சிக்கும், ஜனநாயகத்திற்க்கும் நல்லதன்று...
சபரிமலை விவகாரத்தில் நான் எழுதிய பதிவு.. கீழே இணைப்பு...
இதில் நான் வெவ்வேறு தரப்பின் வாதங்களை முன் வைத்துள்ளேன். சிலர் இதில் தங்கள் நிலைப்பாடு என்ன? புலப்படவில்லையே! நீங்க எந்த பக்கம்? பலர் பிரச்சனையில் தனக்கு சாதகமான பக்கத்தை மட்டும் காணப்பித்து வாதிடுகிறார்கள், கை தட்டு வாங்கும் நோக்கத்தோடு ஆராயாமல் கருத்து கூறுகிறார்கள். அப்படியாக எதிர்த்தரப்பு, மற்றவர் கூறும் கருத்தை மக்கள் கேட்க்கதவன்ன ம் அவர்களை ஹிந்துத்துவா, RSS, பெரியாரிய்ஸ்ட், என்று முத்திரை குத்தி ஒதுக்கிவிடுகிறார்கள்.
மாட்டிறைச்சி உண்ண ஊக்குவிப்பவர் பாராட்ட படுகிறார்...
காந்தியை கொள்வதும், காந்தியின் கொல்கையை கொள்வதும்
காந்தி தாத்தாவை எனக்கு பிடிக்காது... இது இன்னைக்கு பலரின் பேஷன் ஸ்டேட்மன்ட்... இந்திய சுதந்திரத்திற்கு பொராட்டத்தில் பலரின் தியாகம் இருக்கின்றது என்பதறிவேன், இருப்பினும் காந்தியை தேச தந்தை என்பதில் மாற்றுக் கருத்தில்லை எனக்கு...
ஒருவாரத்திற்கு முன் ஒரு வலதுசாரி இயக்கத்தின் தலைவி காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியில் சுடும் காட்சியை கண்டேன்... இங்கு ஒரு அரசியல் தலைவரின் உருவ சிலை அல்லது பொம்மை தாக்கபட்டால் எரிக்கப்பட்டால் பெரும் கலவரமே வெடிக்கும்... தேச தந்தை என்பது நமக்கு திகட்டி போச்சு போலும்... எத்துணை ஊடகங்கள் இதனை தேச துரோகம் என்றோ கைது செய்ய கோரிக்கை வைத்தது? நாம் எத்துனைபேர் இதனை எதிர்த்து #hashtag போட்டு ட்ரெண்ட் செய்தோம்? மாறாக சிலர் இதனை வைத்து அரசியல் ஆதாயம் தேட முற்பட்டது மறுக்க முடியாத உண்மை...
Link:
#Anti_National
மறுபுறம், சில மாதங்களுக்கு முன்பு திராவிட இயக்கத்தை சேர்ந்த ஒரு பேச்சாளர்... காந்தியின் அட்டுழியம் என்று பதிவிடுகிறார்... அத்துணை பொய்கள்... காந்தியின் போராட்டத்தை அற்ப அரசியல் ஆதயத்திற்று கொச்சை படுத்தும் அறிவை என்னவென்பேன்..இந்த நிகழ்வையும் சட்டம் கண்டித்தாக எனக்கு தெரியவில்லை... இது இரண்டும் எம்மை போன்ற ஆறறிவு ஜீவனுக்கு ஒன்றுதான்... பகுத்தறிவு என்ற ஏழாம் அறிவிருந்திருந்தால்... பிரித்தறிந்திருப்பேன்...
Link:
#freedom_of_falsehood
I don't see these two events differently... i see both incidents through the same prism #Social Crime #Anti-National #Degrading National Pride for Dirty Politics
Not only people like DK orators... many such fringe groups across India dedicate their full potential in defaming the nation and national leaders.... i see the former event making ground ready for the later to happen.... now these kind of falsehood and propaganda... make people to be less assertive and less vigilant...
I see commonality of some external factor in this... yes.. don't jump into any conclusion.. is it BJP, Congress? No.. beyond politics ... again it's not US or China.... of course it is Internal factor... yes it is our IGNORANCE
நம்ம, காந்தியின் "சத்திய சோதனை" படித்திருக்க மாட்டோம்... படிக்கவும் மாட்டோம் என்ற நம்பிக்கையில் இவர்கள் திரித்து பேசுவது வாடிக்கை ஆகிவிட்டது.
தன் அறிவை மேம்படுத்த முயற்சிக்காத மக்களிடையெ,
தரமற்ற அரசியலே தினிக்கப்படும்!!!
#Non_Political_Post #Threat_to_National_Identity #Threat_to_Democracy #Educate_Yourself
Matured Society should demand Better Governance. It would bring Transformation in the Political System and Society.
Reminding them their duties:
The Political Parties has to perform varied functions in a democratic polity beyond contesting election, such as:
- Forumulation of general policies
- Educating the Masses.
- Conduct & Criticize the government.
- Integrative Agency.
Utility of NOTA (NONE OF THE ABOVE):
Election Commission introduced NOTA in the EVM machine to give a message to the Political Parties about their wrong choice of Candidate, Ineligibility of Candidates, to make them more sensible in issue Party Ticket to contest election. But in reality, the NOTA has loophole and doesn't serve the purpose it intended to. The solution is in our hands. Yes, NOTA (None of the Above), when you can conclude all the above are ineligible or unfit? only when you studied/analyzed all the contesting candidates. It is well known fact even National parties struggling hard to get more votes than NOTA in Tamil Nadu. Despite of NOTA getting majority votes, no solution has evolved. If those votes were casted on deserving/Independent candidate, would have initiated a Transformation.
Election is ahead.... Please Go through the Affidavit of candidates this time, from election commission website or myneta.in before voting your favourite party or choosing NOTA....
Do your home work, before rejecting someone else as UNFIT.
No comments:
Post a Comment