மதத்தின் பெயராலும் தீவிரவாதிகள் உருவாக்கப் படுகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை...
காந்தியை கொன்றது
"இந்து-தீவிரவாதியா?"
இல்லை
"கொன்றது ஒரு இந்துவா?"
இது எடுத்து சொன்ன...
இவலோ பிரச்சனை...
அது அன்றே முடிந்திருக்கும்...
யாரு இதை ஊதி குளிர்காய்கிறார்கள் என்று புலப்படவில்லை...
காந்தியை கொன்றது ஒரு "ஹிந்து மத அடிப்டையிலான தீவிரவாதிதான் எனபது மறுக்க முடியாது...."
அதை ஒரு மதத்தின் தீவிரவாதமாக பார்க்க முடியாது, அப்படி யாரும் குறிபிடவில்லை இங்கு...
அதுபோல, ராஜீவ் காந்தியை கொன்றது 'மொழி' அல்லது 'இண' தீவிரவாதம் என்பது தவறு, அதன் அடிப்படையில் நடத்த பட்டது என்பதே சரி.
இந்திராவை கொன்றது?
தாஜ் தாக்குதல்?
தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் கொள்கை, சித்தாந்தம், பொதுமக்களை தாக்குவது என்ற அடிப்படையில் கூட நூலளவே வேறு படுத்தி பார்க்க முடியும்...
மத போதனை, பிரசாரம், வன்முறையையும் தீவிரவாதத்தையும் தூண்டுவதாக அமைவதை நாம் பல இடங்களில் கண்டு வருகிறோம்...
எ.கா:
எடுத்துகாட்டு மட்டுமே...
குறான் ஓதிவிட்டு துப்பாக்கியால் சுடுவது #Jihadi, பைபில் அல்லது சர்ச் ஒப்புதல் பெற்று தாக்குதல் நடத்துவது #Crusader, பகவத்கீதை வரிகளை கூறி குண்டுவைப்பது #Yet_to_be_named
இவை அனைத்தும்
#Religious_Terrorism
#Religious_Fundamentalism
#Radicalization
#Hindu_Terrorism
#Islamic_Terrorism
#Not_against_all
தீவிரவாதம் எதன் அடிப்படையில் உள்ளது, யார் அதற்கு எண்ணை ஊற்றுகிறார் என்பது அறிந்தால் தான் அதனை வேரறுக்கு முடியும்...
மத கோட்பாடுகள், மத தலைவர்கள் தாம் எண்ணை ஊர்ருகின்றனர் என்றால் அவர்களை செயலிழக்க செய்வது பிரதானமானது... மக்களை குறிப்பாக இளைஞர்களை தவறான பாதைக்கு செல்லாமல் தடுப்பது அடுத்த முக்கிய பணி...
#De_Radicalization
#Reasonable_Restriction
#HateSpeech
#Sedition
மதத்தை மட்டுமே குற்றம் சாட்டி ஒதுங்கிகொள்ள முடியாது...
மதத்தை எதிர்த்தும், கடவுளை எதிர்த்தும் தீவிரவாதம், பயங்கரவாதம் எல்லாம் இருக்கிறது...
#Atheistic_Terrorism
#Satanic_Propaganda
#Non_Religious_Fundamentalism
இதுபோல நம்ம ஊரு பகுத்தறிவு பகலவர்கள்... "முற்போக்கு" என்று பல ஆண்டுகலாக மதத்தை, கடவுளை எதிர்த்து பிரசாரம் செய்யவதால் மட்டுமே "சமூக நீதியை" கொண்டு வர முடியும் என்று நம்புகின்றனர்..
இது ஒரு 'மதம் சாராத அடிப்படைவாதம்'
இது தொடர்ந்தால், அவர்கள் இலக்கு நிறைவேரவிடில்... தீவிரவாதமாக, பயங்கரவாதமாக மாறும்...
கம்யூனிசத்துக்கு ஒரு Das Kapital மற்றும் Communist Manifesto போல 'தமிழர் தலைவர் தந்தை பெரியார்' பேசிய வார்த்தைகள், கூறிய கருத்துக்கள் இவர்களின் 'வேதவாக்கு'
இப்படி இருக்க இவர்கள் 'அடிப்படைவாதம்' பற்றியோ 'தீவிரவாதம்' பற்றியோ குறிப்பாக 'பாசிசம்' பற்றி பேசுவது முரன்பாடானதே...
#Identity_Crisis
#End_of_Ideologies
#End_Fundamentalism
#End_Terrorism
As Thalapathy M.K.Stalin said... We should shift ourself to..."Development...Development... Development only..."
#Growth #Development
No comments:
Post a Comment