Tuesday, 7 May 2019

யார் பொருளாதார மேதை??

சீமான் தற்சார்பு பொருளாதாரம் என்பார்... ராஹுல் காந்தி உழைபில்லா ஊதியம் (NYAY) என்பார்.... 2G ஊழல் என்பார், RAFAEL ஊழல் என்பார்.... 

யார் பொருளாதார மேதை?

அடிப்படை கேள்விகள் கேட்க பொருலாதாரதில் நிபுணத்துவம் பெற்றிருக்க அவசியம் இல்லை...

இங்கே அரசு பொருளாதார கொள்கையையும்... நிபுணர் குழு ஏற்படுத்திய விதிகளை கேள்வி கெட்கும் இவர் 'பொருளாதார' மேதைய? அதை கேட்க தவறிவிட்டீர்கலே....

சமுக வலத்தில் பிரபலமான ஒருவர் இட்ட பதிவும் அதற்கு வந்த எதிர்வினை பதிவுகளும்...


எடுத்து காத்துக்காக என்று சொன்னேன்..... மிதி உள்ளத்தை தேடிப்பார்க்ககூட பொறுமை இல்லை நண்பருக்கு...

Over Population? அதிக மக்கள் தொகை என்பது ஒரு அடிப்படை... அது மட்டுமே காரணம் இல்லை... 100 ரூபாயில் 27 ரூபா மக்கள் தொகை அடிப்படையில் கொடுக்கப்படுகிறது...
தமிழகம் : 1951 ல் 3 கோடி... இப்பொது 2011 ல் 7 கோடி.

உத்திர பிரதேசம்: 1951 ல் 6 கோடி....
இப்பொது 2011 ல் 20 கோடி.

திறமையற்ற தலைவர்கள் இல்லை என்று மற்றொரு குறிப்பு கண்டேன்.
யார் திறமையான தலைவர்?
1950 - 1967 - 17 ஆண்டுகள்,
1970 - 1977 - 7 ஆண்டுகள்,
1980 -89 - 9 ஆண்டுகள் 
மொத்தம் 33 ஆண்டுகள் 
காங்கிரஸ் இந்த மாநிலத்தை ஆட்சி செய்துள்ளது... பின்னர் மாநில கட்சிகளும், பாஜக வும் தலைக்காட்ட நேர்ந்துள்ளது...
------
பரப்பளவு அடிப்படையில் 100 ரூபாயில் 10 ரூபாய் வழங்க படுகிறது...

TN: 1.3 லட்சம் ச.கி.
UP : 2.4 லட்சம் ச.கி.
--------

காடுகளின் அடிப்படையில் 100 ரூபாயில் 7 ரூபாய் வழங்க படுகிறது...

TN : 26 ஆயிரம் ச.கி.
UP : 24   அயிரம் ச.கி.
--------
அதிக படியாக 100 ரூபாயில் 50 ரூபாய் மாநிலத்தின் வருவாய் ஈட்டுவதின் குறைபாடு அடிப்படையில் வழங்கப்படுகிறது...

இதை கொண்டு பார்த்தால் பீகார் அதிக படியான பங்கினை பெறுகிறது... 
------

ஆக... 



மத்திய அரசு என்பது மாநிலங்களுக்கிடையே ஏற்ற தழவை குறைக்கவே முற்படும்... இல்லையேல் தொழில் வளர்ச்சி உள்ள இடங்களை நோக்கி மக்கள் நகர துவங்குவார்கல்.... இது பல்வேறு பிரச்சனைக்க்கு வழிகொலும்..
தற்போது துவங்கி உள்ள #தமிழர்_வேலை_தமிழருக்கே

இந்த மீம்ஸ் கூலிப்படையின் சமுக வலைதள கிளர்ச்சியில் அயல் நாட்டு அரசியல் பார்வையில் எனக்கு ஒரு சந்தேகம் எழுகிறது... ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் ஸ்ரீலங்கா மீது சீன, அமரக்க பார்வை திரும்ப இந்தியாவை உள் நாட்டு பிரச்சனையில் முடக்குவது பிரதானமானது.... அது ஒருபுறம் இருக்கட்டும்....

கவணிக்க...

காங்கிரஸ் அல்லது பாஜக ஆதரவாலன் என்றால் எனக்கு அவர்கள் கொள்கை பிடித்துள்ளத்து, எனக்கு ஏதோ பயன் தறக்கூடியதால்... அவர்களை நான் ஆதரிக்கிறேன்.

காங்கிரஸ்காரன், அல்லது பாஜககாரன் என்றால் என் தலைவன் எது சொன்னாலும் செய்தாலும் தாங்கி பிடிப்பது.... சுயம் என்பது தாம் சார்ந்த காட்சிக்காக அடமானம் வைக்கப் படுகிறது இங்கே...

'நடுநிலை' என்பது நல்ல திட்டத்தை தட்டி கொடுபது, திவையை தட்டி கேட்பது... அனால் சிலர் இந்த போர்வையில் மக்களிடம் ஒரு சார்பான கருத்துக்களை பரப்பி அதாயாம் தேடு விடா முயற்சியில் இறங்கி உள்ளனர்.

தினம் ஒரு 10 பதிவு.... அந்து கருத்துக்கு வரும் எதிர்வினை கேள்விகளுக்கு பதில் ஏதும் கூறாமல் அடுத்து பரப்புரைக்கு செல்வது....

மக்கள் நம்மை அதிகம் பின் தொடர்கின்றனர் என்ற பட்சத்தில் குறைந்தபட்ச கண்ணியம் நேர்மை இருப்பது அவசியம்...

ச்சொவ்கிதார், பப்பு, சீமான் போன்று இல்லாததை பொல்லாததை தாம் என் அரசியல் ஆதாயத்துக்காக பேசுவேன் பரப்புவேன் என்றால்.....

அத்தகயவர்கலிடமிருந்து நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.








No comments:

Post a Comment