மீண்டும் மோடி..
No Comments.... let it be....
தி(வி)ராவிடத்த செய்க்க வெச்ச இவன்தான் என்னமோ உலகத்துல புத்திசாலி, மத்தவன் எல்லாம் முட்ட பசங்க போல...
"வட இந்தியன், போண்டா இந்தியன்" கத்திட்டு இருகாணுங்க....
போன அட்டிச்சில #SimonGoBack கட்டம் இனிதே முடிந்தது... #GoBackModi
இந்த அடசியில, #CDM, #QuitIndia ஏற்பட வாய்ப்பும் உள்ளதை காண முடிகிறது.....
குறிப்பு:
#SimomGoBack - ஆங்கிலேயர் காலத்தில் ஒரு இந்தியர் கூட இடம் பெறாத சைமன் குழுவை எதிர்த்து நடந்தது.... (திராவிடத்தின் முன்னோடியான "நீதி கட்சி" அந்த குழுவை வரவேற்றது என்பதும் வரலாறு)
#CDM - ஆங்கிலேயர் காலத்தில் நடந்த "சட்ட மறுப்பு இயக்கம்"
வெள்ளையனே வெளியேறு #QuitIndia போல ஆரியனே வெளியேறு கொண்டுவருவானுங்க போல....
It is the duty and Responsiblity of the educated section or the Humanitarian section to fight back FACISM along side SEPARATISM.
#Politics_of_Identity
#Fundamentalism in any form is a threat to #Unity #Diversity #Democracy
Ps. EVM machines are not tampered but the people's mind #GameTheory
Note: It is a Mathematical model of Economic Concept, Understanding it or applying it is not easy for us... atleast WAKEUP.. stop providing inputs for those "Analyst" by sharing meaning less memes (in essence your ignorance)
தமிழன் என்றொரு இனமுண்டு,
தனியே அவனுக்கு ஒரு குணமுண்டு..
https://youtu.be/yeb1Wiw5wQI

இந்த வீடியோ பார்க்க பார்க்க குதூகலமாக உள்ளது....
Am I suffering from "Bhakthals" Syndrome
or
Phobia of DK, NTK, MNM or other Poralis....
எல்லா புகழும் "கால்டுவெல் ஐயர்" க்கே...
Ps: ஐயர் என்றால் நம்ம ஊரு "பார்பனன்" இல்லை... அவாள் "யூத- பிராமணன்"....
இது நம்ம Caldwel " Higher" மேலை நாட்டவர் என்று பொருள்... "பகுத்தறிவு"
இது நம்ம Caldwel " Higher" மேலை நாட்டவர் என்று பொருள்... "பகுத்தறிவு"
#Divide-and-Rule
All #Separatist groups call their opponent as #Divider-in-Chief.
வெறுப்பரசியல்.... #AryanDravidian
தமிழ் நாட்டுல "திராவிட" அரசியல் வந்த நாள் முதல் இன்று வரைக்கும் அடுத்தவன "குறை" சொல்லி பூஞ்சான்டி காட்டியே தான் ஆட்சி பிடித்திருகாங்க என்று சொன்னால் மிகையாகது...
சீமான் நல்ல சிந்தனை உடைவர்தான்.... அவர் பேச்சுக்கு மக்கள் கூட்டம் கூடுதுன்னா... மக்கள் பிரச்சனைய பேசுகிறார் தான அர்த்தம்...
ஆனால், கொள்கைகளையோ, திட்டங்களையோ, தீர்வுகளையோ முனிருத்தாமல் திராவிடதின் பாணியில் "வெறுப்பரசியல், பிரிவினைவாதம்..." என்று திசை புரியாமல் செல்வது.... அரசியல் எதிர்காலத்தை, நம்பகதன்மையை குறைக்கிறது...
மக்கள் நீதி மையம் அதே வழி தான்.... "முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து.." அதுக்கு முன்னடி வரைக்கும் திராவிடத்த எதிர்த்து பறப்புறை செய்த ம.நீ.மா தொண்டர்கள், சமூக வளைதலங்களில்... இன்று யாரை ஆதரிப்பது, யாரை வெறுப்பது என்று புரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர் என்றால் அதுவும் மிகையாகாது... இதனை நாள் எதிர்த்து வந்த திராவிடத்தின் வெற்றியை கொண்டாடினார்கள்...
சில ஆண்டுகளில் சீமான் ஒரு பெரிய பிம்பமாக உருவெடுத்தது நாம் அறிவோம்... இவர்களுக்கென்று ஒரு சிதாந்தத்தை உருவாக்கும் நேரத்தில்... கட்சியை சேர்தவர்கள் திசை மாற்றபடும் நிலையில், வளர்ச்சி தடைபட்டதை நாம் பார்க்கலாம்.... ஒரு சிலர் சீமான் #NaziHitler போல சித்தரிக்கப்பட்டாலும்... மறுபுறம் அரசியல் கொமலியாவும் நொறுக்கப்படுகிறார்...
தி.மு.க, அ.இ.அ.தி.மு.க... போன்ற வளர்ந்த கட்சிகளில் முதிர்ந்த தலைவர்கள் இருக்கும் பொருட்டு... கட்சியின் கொள்கையிலோ, முடிவிலோ ஏற்படும் ஒரு சில முரண்பாடுகள் வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்ளப்படும்...
#NTK and #MNM should work in different methodology... they should avoid #HatePolitics
#Think for #Progress
#End of #Ideology
Future of Politics should ensure
#Unity #Humanity #Syncretism
மாற்று அரசியல்... #PoliticalVacuum of #TamilNadu
தவறாக வழிநடத்தும் தலைவரை எதிர்க்க முடியாது... ( #Fasicist உண்மையான பாசிச ஆட்சி)
நாம் கூறும் கறுத்து எடுபடாது என்று பொறுமை காத்தவர்கள் களம் இறங்கும் தருணம் இதுவே....
மக்களை வழி நடத்த யாரும் இல்லையே என்று வருபவர்கள்... வெறுப்பயும், பிரிவினையும், கலகங்களையும் கொண்டு அரசியல் செய்யாமல் இருப்பார்கலேயானால் நல்லது...
தீர்வை நோக்கி.... #Humanism and the #Nature
யாரா அவன் RSS காரன் Hindu க்கு Definition குடுக்குறான் சொல்லி அவன வைலயே குத்துன.... இங்க திராவிடமும், நாம் தமிழரும் Tamilan க்கு Memes போட்டு Definition குடுக்குறான்.... இதுல மக்கள் நீதி மையம் வேற புதுசா.... நீங்க ஏன் சார் டார்ச்சர் பண்றீங்க.... வாழ விடுங்கட...
#Non_Religious_Fundamentalism
#Water_Harvesting_System தாயார் பண்ணுங்க.... #Sapling மரக்கன்றுகள் வைக்கவும்..... #TN #Water_Crisis மழை வரதுகுல்ல ஏறி, குளம், குட்டை, கம்மாய் எல்லாதையும் Plot போட்டு விற்க்காமல், நீர் சேமிப்பு நிலைகலாக தொண்டு நிறுவனங்களின் உதவியோடு மாற்ற அரசை வலியுறுத்துவோம்... Let's get out of this "Memes World".... Try to unsubscribe all your groups... Let's work for progress.... #Read_Books not #Memes
End Note
Leader of India's "Nazi Party"
End Note
Leader of India's "Nazi Party"
Close aide of India's "Hitler"
Unnoticed blosom of "King Maker"
Man behind tampering of EVM
(I.e. Everyone to Vote Modi)
Awakening, Enlightening Video clip by #News7
Meaning (Explicitly):
Amit Shah "Chanakya of Modern Times"
Meaning (Implicitly):
Get ready folks.... don't underestimate your ENEMY. (To Dravidian stocks)
No comments:
Post a Comment