சாமி, மதம், எல்லாம் கட்டுக்கதை என்று சொல்கின்ற பகுத்தறிவாதியா இருந்து என்ன பயன்??
Without discipline inside the organization, there is no way of undertaking any consequential revolutionary activity at all. In the absence of discipline, the revolutionary vanguard cannot exist, for in that case it would find itself in utter disarray in its practice and would be incapable of identifying the tasks of the moment or of living up to the initiator role that the masses expect of it.
- Nestor Makhno
Marxist (On Revolutionary Discipline)
புதுசு புதுசா கெட்டி விடுற கதைகளை "ஜோரா" கைதட்டி, "மாற்று" சிந்தனை, "மாத்தி" யோசி என்று முட்டாள் அடிப்படைவாதியாக இருக்கின்றோம் நாம்.
#Rethink
பகுத்தறிவு என்பதும், சுயமரியாதை என்பதும் "சுயாமாக" சிந்திபதில் உள்ளது. பாக்குற, படிக்குற "குப்பை" எல்லாம் கொஞ்சமும் ஆய்வு செய்யாமல் பகிர்ந்து, "சந்தேகப்படு" என்று வன்மத்தை பரப்பும் அடிப்படைவாதத்தில் இல்லை.
#Suspect
"நரி வருது, நரி வருது" கத்திட்டு, அரசியல் ஆதாயத்துக்காக பொய்களை, கட்டு கதைகளையும் பொரளியையும் பரப்புவது, போராளிக்கு ஒழுங்கல்ல என்று நாம் உணரவேண்டும்.
#Protest
Without discipline inside the organization, there is no way of undertaking any consequential revolutionary activity at all. In the absence of discipline, the revolutionary vanguard cannot exist, for in that case it would find itself in utter disarray in its practice and would be incapable of identifying the tasks of the moment or of living up to the initiator role that the masses expect of it.
- Nestor Makhno
Marxist (On Revolutionary Discipline)
சட்டங்கள் வழிகாட்டுதல் மட்டுமே!!
Limitations of Law Enforcement Agency:
ஒரு பிரபல பத்திரிக்கையின் கணக்கீடுபடி இந்தியாவில் ஒரு லட்சம் குடிமக்களுக்கு 144 காவல்துறை அதிகாரிகள் தான் இருக்கின்றனர் (குறிப்பு: காவல்துறை மாநில பட்டியலில் உள்ளதால் ள், இது மாநில வாரியாக வேறுபடும்)
//India’s police-to-population ratio lags behind most countries and the United Nations-recommended ratio of 222.//
சட்டங்கள் வழிகாட்டுதல் மட்டுமே... கடுமையான சட்டமும், கடுமையான தண்டனையும் அரசாங்கத்தை "சர்வாதிகாரி" யாக மாற்றிவிடும் என்பதை மறந்து பல நேரம் கூச்சலிடுகின்றோம்!!
#ChangeWithin
1. டிராபிக் சிக்னல 50 நொடிகள் நிற்க முடியாது.
2. ரயில்வே தண்டவாளத்தை கடக்க நடைமேடை-மேம்பாலத்தை (FootOver Bridge) பயன் படுத்த முடியாது.
3. நம்மால் மழைநீரை சேகரிக்க முடியாது, மரம் வைக்க முடியாது!!
4. பொது இடங்களில் அசுத்தம் செய்யாமல் இருக்க முடியாது.
5. குடிநீர் குழாய், பேருந்து, ரயில், போன்ற பொது உடைமையை பாதுகாக்க தெரியாது, நமக்கு!!
#Cooperate #PublicGood vs #PublicBad
அரசாங்கத்தை எதிர்ப்பது தவறு என்று சொல்லவரவில்லை... ஆர்ப்பாட்டம் பண்ணலாம், அது அர்தமுள்ளதாக இருப்பின் நன்று
#DifficultyofBeingRational
இந்திய தண்டனை சட்டத்தின் படி நீதி மன்றத்தால் தண்டிக்க முடியும்... தண்டனைகள் சமூகத்தை வழிநடத்தவே உருவாக்க பட்டத்து.
குற்றத்தை தடுப்பதே முதல் நோக்கம், தண்டிப்பதல்ல!!
(Punishment as a Detterance)
//IPC 304 (II) Punishment for culpable homicide not amounting to murder.—
[imprisonment for life], or imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine,
if the act by which the death is caused is done with the intention of causing death, or of causing such bodily injury//
No comments:
Post a Comment