Today's News(20/10/2019):
Bollywood thanks PM Modi for hosting #ChangeWithin session... PM Modi meets Bollywood stars, discusses ways to celebrate Mahatma Gandhi's 150th birth anniversary....
பிரதமர் மோடியின் இந்த முயற்சி, “பகுத்தறிவு” திராவிட கட்சிகளுக்கு இனையாகவே என்னால் பார்க்க முடிகிறது. ஆனால் இங்கு வேறுபாடு என்னவென்றால் தன் கட்சி சித்தாந்ததையோ அல்லது கொள்கையையோ பரப்ப முற்படவில்லை... காந்தி- பாரததிற்கும், உலகத்திற்கும் தேவை என்று உணர்த்த ஒரு முன்னெடுப்பு மட்டுமே.
Obviously it looks akin to the Methodology of our own "Rationalist" Dravidian Party but working beyond Self-Interest. In Essence, PM Modi is making the platform to Propagate Mahatma Gandhiji unlike the former which used it to propagate Narrow Political Ideology or Agenda of their party. The Dravidian party personalities had their strong footing in the Tamil Cinema as script-writers, song-writer, Actors. They tapped the dissatisfaction on Brahmanical domination among the masses.
சினிமா துறையில் கால்பதித்த பிரமூகங்கள் “திராவிட அரசியல் சித்தாந்ததை” பொய்களும், புரட்டுகளும் கலந்து மக்களிடம் கொண்டு சேர்த்தார்கள் என்பது இன்று பலரின் குற்றச்சாட்டாகும். பிராமன ஆதிகத்தால் (Brahmanical Domination) வெகுண்டிருந்த (Dissatisfaction) மக்களின் மனனிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட “திராவிட-தலைவர்கள்” தனது பேச்சு, எழுத்து, வசனம், திரைகதைகள் ஊடாக மக்களிடம் தன்னையும், தன் அரசியல் சித்தாந்ததையும் “சமூக- நீதி” “முற்போக்கு” என்று நிலை நிறுத்தினார்கள். அத்தகைய பரப்புரை (Propaganda) இன்றளவிலும் நம்மால் பார்க்க முடியும்.
வட இந்தியாவில் இந்து-முஸ்லீம் பிரிவினை போல் இங்கு தெனிந்தியாவில் பிராமன-ஆதிக்கசாதி பிரிவினை (E.g. Formation of Justice Party(SILF) by Land owning class in 1912) என்பது அன்றைய ஆங்கிலேய ஆட்சியர்கள் குளிர்காயவல்ல அரசியல் கலமாக உருவெடுத்தது என்றால் மிகையாகது.
//The British were only too happy to encourage the Brahmin/non-Brahmin divide in the south as they had the Hindu-Muslim divide in the north. But while at the political level, the Congress was able to counter the Justice Party in the 1937 elections, with C. Rajagopalachari prevailing, the ideological battle was taken to another and more influential level by E.V. Ramasamy Naicker, revered as ‘Periyar’, the wise elder.//
//To understand the cinematic orientation of Dravidian politics, one has to go right back to the earliest peeling off of the DMK as a political entity from the rigidly non-political but strongly ideological Dravidar Kazhagam (DK) of Periyar. Both Annadurai and Karunanidhi had strong links to Kollywood, as the Madras-based film industry came to be called in later years. Where Bollywood looked on cinema as a vehicle of mass entertainment, Anna and his colleagues quickly discovered the immense utility of cinema as a medium of political education and propaganda. What social media is to political propagation today, cinema was to political propagation for the cine-linked leaders of the newly-founded DMK.//
Read more from the Link....
https://www.theweek.in/theweek/cover/cinematic-orientation-of-dravidian-politics.html
பிராமனர் அல்லாதாரின் மேப்பாட்டிற்காக புனையப்பட்ட வார்த்தைதான் “சுய மரியாதை”, இந்த சிந்தனையை, பிராமன் எதிர்ப்பு கொள்கையை தனது சினிமா ஊடாக மக்களிடம் கொண்டு சேர்த்தனர் திக, திமுக ”பாரம்பரியத்தில்”வளர்த்த அறிவுசீவிக்கள். இதை சந்தை படுத்த, மக்கள் கவனத்தை ஈர்க்க "அடையாளம்” (Brand) தேவைப்பட்டது. இதற்காக இவர்களே தங்கள் “திராவிட சிசுக்களுக்கு” அவ்வபோது பட்டங்களும், பதவிகளும் வழங்கிகொண்டனர்.
பொருளாதாரத்தில் ”தேவை-அளிப்பு விதி” கூறுவது - ஒரு பொருளை அதிகமான மக்கள் கேட்கும் போது அதன் விலை அதிகரிக்கும்... அடையாள படுத்தப்பட்ட பொருளை மக்கள் விளம்பரங்களில் பார்த்து, அதை வாங்க முக்கியதுவம் (Consumer Preference) கொடுக்குபோது விலை அதிகரிக்கிறது (எ.கா. iPhone). இதற்கு முதல் தேவை “அடையாளம்” Branding. இந்த வழியில் “பேரரிஞர், பெரியார், மக்கள் திலகம், நடிகவேல், தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் என்று அடுக்கி கொண்டே போகலாம் “திராவிட அடையாளங்களை”. இது மக்களை ஈர்க்க பெரிதும் உதவி இருக்கிறது AIDA என்று விளம்பரம்- சந்தையிடுதல் விதி உண்டு - Attract(கவந்ததை ஈர்க்க), Interest (ஆர்வத்தை தூண்ட), Desire(விருப்பம்), Action(செயல்பட). அடையாளப் பெயர், புனைப்பெயர்கள் மக்களை ஈர்த்தது, அவர்கள் பேசிய விதண்டாவாத வசனம் (Radical dialogue), சமூகத்தை கட்டுபடுத்தி வந்த அடிப்படையை அசைத்து பார்க்க அது மக்கள் ஆர்வத்தை புதிய சித்தாந்ததின் பக்கம் ஈர்த்தது, இது பின் வரும் நாட்களில் வாக்குவங்கியாக மாரியது. திராவிட கட்சிகள் இந்த “பொருளியல் - சந்தையிடல்” கருத்தாக்கத்தை நன்கு உணர்ந்து செயல்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
//The DMK's involvement in the Tamil film Industry is rooted in the Dravidian Movement for non-Brahmin uplift in South India. Writers and actors who had matured in the touring dramatic companies associated with Periyar E.V.Ramasamy's Self Respect Movement came to dominate the Tamil Screen. From the "guerilla theater" of Tamil Nationalism, they brought anti-northern, anti-Brahmin themes. Their Tamil was purged of Sanskritic elements in assertion of Dravidian self-respect; the golden age of the Tamil Kingdoms was resurrected on celluloid; Brahmins were depicted as sinister or foolish.
சினிமாக்களில் பிராமனர்களை கேலி செய்யும் காட்சி, அந்தனர் கோமாளியாக தோன்றுவது போன்ற காட்சிகள் மக்களிடம் வரவேற்பு பெற்றது. காலப்போக்கில் கடவுள் மறுப்பு, மததை எதிர்த்து வெறுப்பரசியல் எல்லாம் “திராவிட அரசியல்” பயணத்தில் தொய்வேற்படுத்தும் என்றுணர்ந்த பெரியவர்கள் “முற்போக்கு” என்று அடையாளமிட்டு தனி கட்சியும் துவங்கினார்கள். அந்த கட்சியின் மூத்த-தலைவர்கள் பெரும்பாலும் சினிமா துரையை சேர்ந்தவர்களாக இருக்க, கட்சியின் கொள்கை பரப்ப சினிமா என்ற நிலை மாரி, சினிமாவில் பிரபலமானவர்களுக்கு கட்சி என்ற நிலை வந்தது.
In organizing the Dravida Kazhagam (Dravidian Federation) in 1944, E.V.R Periyar sought to extend his movement for social reform and uplift to the demand for a separate and independent state of Dravidasthan. The DK, in spite of its appeal to the masses, was a quasi-military organization and basically elitist in character. Seeking democratic party organization and electoral involvement in the newly independent India, a dissident faction broke with the later and founded the Dravida Munnetra Kazhagam (Dravidian Progressive Federation). The leader of the new party was a young film writer, C.N.Annadurai. //
Along with C.N.Annadurai joined few other cine artist in the new party DMK and they started propagating their PARTY IDEOLOGY.... Thiru. K.Kamaraj, former CM of Tamil Nadu and President of All-India Congress Party, scoffed at the DMK's aspirations to power; "How can there be government by actors?" Unfortunately the Kollywood Propaganda made a landslide victory to the DMK in 1967. It need no apologizes to hit the nail at the wall, it is victory of propaganda. They used dialogues with Propagandist agenda like "Anna, you will rule one day", "Kanchee Talaivar - as a simile for Pallava king....
//Early DMK films, like Parasakthi, were basically oriented to social reform, but as the 1957 elections neared, the party chose less obtrusive themes with more of a specifically political flavour. The dmenad for a separate state of Dravidasthan - then the cry of the DMK - would be couched in "flok-lore" films in which MGR, would struggle against an evil despot. Dialogue would obliquely refer to contemporary politics and gradually phrases were introduced to trigger applause - a reference to Anna or to the rising sun, symbol of the party.//
For example in "Adimai penn, the heroine points to the rising sun and tells MGR, "That is our god, Pray" and in the colour remake of earlier Telugu Success Nam Nadu, MGR appeared in the Red Shirt and Black Pant - Party Colour. Through films by portraying Anna and Gandhi along side they made Aringar Anna as "South Indian Gandhi"
சினிமா வாயிலாக யாரை வேண்டுமானாலும், எந்த கருதை வேண்டுமானாலும், எந்த பொய்யை வேண்டுமானாலும் மக்களிடம் திணிக்க முடியும், அதனால் வெற்றியும் கான முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் இவைகளே.
ஆட்சியை பிடிக்கும் நாள் வரை “புரட்சி, போராட்டம், சமூக- நீதி” என்று நகர்ந்த தமிழ் சினிமா, திராவிட ஆட்சி காலங்களில் “காதல், காமம், பொழுது-போக்கு” என்ற கருத்துக்களுடன் பயனிக்க துவங்கியதாக பலரும் இன்று சாடுகின்றனர். இது நம் சிந்தனை தூண்டவில்லை என்றால்?
பொ.து.: இவரின் எல்லா கருத்தையும் நான் ஏற்கவில்லை... ஆனால்
கண்டிபாக கேட்க வேண்டிய பேச்சி..... பினர் சுயமாக சிந்திக்கவும் வேண்டும்....
Tamil Cinema promoted Individualism, Hero-Worship... it aided the rise of serveral problems... it has made many MLAs, MPs, created Political Parties, Castiest divide, Hate-Politics etcetera....
சமூக ஏற்றத்தாழ்வு சரி செயாமல் சமூக பிரிவினையை தூண்டுகிறது!
துடிப்பான இளைஞனை அமைதியற்ற இளைஞனாக மாற்றுகிறது!!
SoundVsMusic
சமூகத்தை ஆட்டி வைக்கும் கருவியாக இருக்கின்றது!!!
#Political_Economics
Link magazine has described MGR as the DMK's prop. His presence on the platform of party rallies and conferences has served as a drawing card for the masses. Even Annadurai is once supposed to have said, "When we show his face, we get 40,000 votes and when he speak some words, we get 4 lakh votes." It could not be denied that MGR's popularity, celebrity status drove many fans blindly into the DMK. Hero-worshipping, Fan-following is the linkpin for Party's victory, it is statistically proved in a sample survey of voters in 1967. After the DMK's electoral victory, the southern correspondent for Filmfare, India's premier film magazine wrote, "The DMK... rose to prominence ans secured its vast popularity mainly through its script writers.". Two years later, Filmfare reiterated that the Tamil film industry's whole-hearted participation and complete identification with the DMK party in general and Anna in particular was responsible for the mass support the party received and with which it ultimately captured power in Tamil Nadu."
When we don't value the VALUES!!
எது அசுத்தம்?
நிலகடலை கீழ விழுந்த “எடுக்காத அசுத்தம்” அதுவே பாதபருப்பு, பிஸ்தாபருப்பு என்றால் அசுத்தமாகாத என்ன??
எது சேவை?
வீட்டில் 24 மணி நேரமும் வேலை செய்யும் அம்மாவுக்கு “பண மதிப்பு” இல்லை என்பதால் சும்மா இருக்கிறால் என்றும், கையெழுத்து மட்டும் இட்டுவிட்டு மாத சம்பளம் வாங்கும் அப்பாவை “அரசு உத்யோகம், அரசு சேவை” என்றும் பெருமிதம் கொள்கிறோம்.
எது தரமான பொருள்?
அதிக மதிப்புடைய, வணிகப் பெயரிட்ட “அடையாள” (Branded Products) பொருட்களை தரமானது என்று எண்ணுகிறோம்.
எது அறிவு, எது ஞானம்?
பணமீட்ட வழிவகுக்கும் கல்வி திட்டமே நல்ல கல்வி என்கின்றோம்!!
இன்றைய உலகத்தை பணம் இயக்குகிறது.... பஞ்சம், வரட்சி ஒருபுறம், சொத்துகுவிப்பு, ஊழல் மறுபுறம்... இந்த உலகம் பணத்தின் பின் ஓடி ”மதிபிழக்கிறது”.... ஆனால் நாம் “பழைய பஞ்சாங்கம்”
Do our Values has a Price Tag??
ஒய் சாமி! நம்ம தர்மகத்தாவ கர்பகிரஹத்துள்ள விடுவேலா?? சரி நீங்க அவங்க வீட்டுகுள்ள போக முடியுமா?? என்று கேள்வி. அய்யா!! இன்னைக்கு நிலைமைக்கு ”கர்பகிரஹம்” என்ன, காசு இருந்த கர்பகிரஹத்துல இருக்க சாமி சிலையே உங்க வீட்டுக்கு கொண்டுபோக முடிகிறது...
இன்னும், இன்னைக்கு பிரச்சனை என்னவென்று பேசாமல், பழைய ”பெரியார் பஞ்சங்க” பேசி வெருப்பரசியல் செய்யும் சிந்தனையில் பிந்தங்கிய “அடிப்படைவாதிகளை” என்ன சொல்வது.
"அரைச்ச மாவ அரைச்சலும் அதுக்கும் வேணும் ஒரு தெறம"
Public Interest in the Self-Interest?
Installing my statue, opening my portrait; all these are not done for boasting myself. It is just another means of propagating my ideals. For example, tomorrow, someone will ask whose statue is this and the details about me. He will be told this person is an atheist and propagated that there is no God. So, the purpose of installing my statue is propagating the ideas,” said EV Ramasamy (Periyar) while participating in the unveiling of his statue at Dharmapuri in May 24, 1969.
"சுயநலமே பொதுநலமா ஏத்துவேனே கொடிய
என் பொதுநலமும் சுயநலன் தான் பாத்துக்கோ ஏன் படைய"
Whom would Tamil People will choose as their Representative?
தமிழன் பிரதினிதிதுவம் என்பது பிரபலமாக இருப்பவர்க்கே, அவன் நல்லவன்-கெட்டவன், சந்தர்பவாதி-தீர்கதரிசி என்பதை விடுத்து தன்னை பற்றி, தன் மக்களை பற்றி எதாவது பேசிகொண்டே இருப்பவனாக இருக்க வேண்டும். மோடியின் சமிபகால நடவடிக்கையை காண்போம்
ஐ. நா. சபையில் தமிழை ஒலிக்கச் செய்த மான்புமிகு பாரத பிரதமர்
சீன அதிபருடன் மாகாபலிபுரம் வந்த மோடி, தமிழர் பாரம்பரிய உடையில் அசத்தல்
2014 Tweet by Modi
2015 Modi Speech at Malaysia
2016 Modi Speech
தரமான இலவச கல்வி இருக்கிறது. மத்திய அரசு #MHRD யின் #SWAYAM, இதனை நீங்கள் YouTube, Facebook, Tiktok பயன்படுத்தும் செலவில் பெற்று பயணடைய முடியும்.
Reference:
2016 Modi Speech
What we learnt? Why we learnt?#Integration #Mathematics
இராந்தல் விளக்கின் உட்புறம் கறி படிந்து இருந்தால், அதை சுத்தம் செய்யாமல் " ஒலி விசவில்லை" என்பது பகுத்தறிவு ஆகுமா??
சினிமா மட்டும் பார்த்து போராட்ட மனபோக்கில் வாழ்க்கையை வீனடிக்கு இளைய தலைமுறைக்கு...
RL Hardgrave - Asian Survey, 1973 - JSTOR
https://repositories.lib.utexas.edu › ...PDF Web results Politics and the Film in Tamilnadu: The Stars and the DMK Author(s): Robert L ...
No comments:
Post a Comment