நல்ல காணொலி....
Link: https://youtu.be/TRic3l1geAU
ஆனால் நம்ம கையில இறுக்க அயுதத்த பயன்படுத்தாம அடுத்தவன குறை சொல்லிட்டு போராது தீர்வுகான வழியில்லை...
நதிகளுக்கு "பெண்களின்" பெயரை வைத்து... நம் "ஆணாதிக்க" ஆணவத்தில் நம் குப்பைகளையும், கழிவுகளையும் சுமக்க வைத்துல்லோம்...
ஆமாம், அது நாம் செய்தது...
நாம் நாகரீக சமுதாயத்தில் வாழ்கிறோம்... அர்த்தம் என்ன?
#CivilizedSociety
எந்த சமுதாயம், கட்டுப்பாடும், சுய ஒழுக்கம் கொண்டு, விதிகள், சட்டங்கள் கொண்டு திட்டமிட்ட ஒரு பாதையில் செல்கிறதோ அதுவே "நாகரீகமான" சமூகம்... மற்றவை "காட்டுமிராண்டி" விலங்குகள் போல வாழும் சமூகம்... #Unsustainable #SurvivalofFittest
இத்தகைய கட்டுப்பாடு ஒவ்வொரு காலத்தில் வெவ்வேறு காரணிகளால் கட்டமைக்கப்பட்டதை நாம் அறிவோம்...
1. மத கோட்பாடு, மத நம்பிக்கை
#Relgion #Godfear
2. அரச கட்டளை
#King's Army #PoliceState
3. சட்டத்தின் ஆட்சி
#RuleofLaw #Constitutionalism
4. சந்தை பொருளாதாரம்
#MarketEconomics
ஆமாம், சந்தைக்கு ஏற்றவாறு சட்டங்கள் திருத்தப்பட்டும், திட்டங்கள் வகுக்கப்படும் காலக்கட்டத்தில் நாம் வாழ்கிறோம்...
இந்த நதிகள் மாசு அடைகிறது என்று கவலைப்படும் நாம்... இதற்கு மறைமுகமாக நாம் "குளிரூட்ட பட்டு, பளபளக்கும்" ஷொவ்ரூம்களில் நாம் வாங்கும் பொருட்கள் தான் காரணம் என்றால்... அந்த "கருப்பு கழிவு" நீரை நம் தலையில ஊட்றிகொல்ல வேண்டியதான்....
If you really concerned about it...
1. Avoid leather product.
2. Avoid Jeans, more fancy clothings.
3. Avoid facial creams, beautification.
4. Avoid plastic packages to the possible extend.
5. Avoid Alcohol, beverages including Pepsi, Coke...
6. Avoid use-&-throw products especially Pens and Stationaries.
7. Use Resources judiciously.
All of these pollute the rivers and water bodies drastically. They manufacture products until they have demand.
#LawofDenand #LawofSupply
நாம் ஒரு பொருளை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டால், அதன் விலை குறையும், நிறுவனங்களின் இலாபம் குறையும்... அவர்களும் உற்பத்தியை குறைத்து மாற்று தொழில்நுட்பத்திற்கு நகர்வார்கள்...
#SilentRevolution #MarketEconomy
இந்த சந்தை பொருளதார கட்டமைப்பு என்பது வேறுபட்ட மனித தேவைகளின் கூட்டியக்கமே...
இது Adam Smith கூறும் #TheoryofInvisibleHands
Durkheim என்ற சமூகவியலாளர் கூறுவது போல் "நாம் தனி மனிதர்கள் இல்லை... இந்த சமுதாயத்தின் ஒரு அங்கம் அவலவே...."
#SocietyasOrganism
புரியும்படி சொல்ல போனால்...
Superdelux படத்தில் வரும் ஒரு வசனம் கேட்டேன்.... "நம்ம உடம்புல இருக்க செல்கள் #Cell (உயிர் அனுக்கள்) எல்லாம் தன்ன தனி உயிரா நினைசிட்டு இருக்கும்.. ஆனா அது எல்லாம் சேர்த்தது தான் ஒரு மனித உடல்... இந்த சமுதாயமும் அப்படித்தான்"
ஒவ்வொறு மனித தேவையும், அவனின் நட வடிக்கையும், இந்த சமுதாயதின் எதிகாலத்தை தீர்மானிக்கும்...
#SustainableDevelopment
தன் மக்களை பற்றி சிறிதும் அக்கறையின்றி "ஜெய் ஸ்ரீராம்" சொல்வதும்....
சுயமாக சிந்திக்க தெரியாமல் "பெரியார் வாழ்க" என்பதும்....
தமிழின் சிறப்பான "ழ" உச்சரிக்க கூட தெரியாமல் "தமில் வாழ்க" என்ற அறைகூவலும்....
என்னை பொருத்தவரை "அடிப்படைவாதமே"
#Fundamentalism in any form is injurious to the society...
#RationalAnimal #SustainableDevelopment
Way forward
What Government should do?
Spot fine to ensure SEGREGATION AT THE SOURCE (மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரிக்காவிடில் அபராதம் விதிக்க வேண்டும்... இதனை முக்கிய நகரங்களில் கட்டியுள்ள அபர்ட்மென்ட்களில் துவங்கலாம்....) Should be implemented more in the form of decentralized, localized control.... Street Level Bureaucracy should be applied to ensure any abuse, misuse or arbitrary action.
Following Healthy, Hygiene practice. It is Individuals responsibility to ensure a Helathy Offspring. Creating a Generation of defective population is a grave crime against the nature. Our poor concern for HEALTH is to be reflected as an Inefficient,
Defective Products of future Generation.
வைகோ, சீமான், திருமுருகன் காந்தி, பியுஷ் மனுஷ், முகிலன் போன்ற பல போராளிகள் வரலாம்... இயற்கை காக்கப்படுமா?
நம் ஒவ்வொருவர் உள்ளேயும் போராளி வேண்டும்... #Revolutionary #Inquilab
என் நண்பர் ஒருவர்,
உயிரே போனாலும் ப்லஸ்டிக் காகிதம் சுற்றிய உணவை உண்ண மாட்டேன் என்பார்...
தாகம் தொண்டையை நெரிதாலும் பெப்சி, கோக், மினெரல் வாட்டர் குடிக்க மாட்டார்...
குப்பையை தன் முதுகு பையில் வைத்துக்கொண்டு, குப்பைத்தொட்டி பார்க்கும் இடத்தில் கொட்டுவார்....
என்னை பொறுத்தவரை, யார் ஏளனம் பேசினாலும்... இயற்கை சார்ந்தே வாழவேண்டும் என்ற கொள்கையோடு பயணிக்கும் அவரே உண்மையான போராளி.
மற்ற "போராளிகள்" பற்றி எனக்கு தெரியாது....
Don't carried away by ILLUSIONS...
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
(அதிகாரம்:அறிவுடைமை

Refer 1:
https://www.downtoearth.org.in/blog/waste/amp/divide-and-conquer-segregation-is-the-key-60597
Refer 2:
https://www.wastereduction.gov.hk/en/household/source_intro.htm
Penalty on the Corporates/Business entity to ensure buy-back of garbage ( முன்னலாம் நபகம் இருக்கா... பால் கவர் குப்பைல போடமாட்டோம்... கடைலே திருப்பி குடுப்போம்... "காசே தான் கடவுலப்ப" எல்லதுக்கு ஒரு விலை இருந்த எல்லாம் சாத்தியம்.... இன்னைக்கு சில பால் 2லி பிளாஸ்டிக் பாட்டில வருது.... அது recycle பண்ண ஒரு ஊக்கம் இல்ல அந்த நிறுவனத்துக்கு) Giving value to the Waste, those Plastic packages which could be recycled.... by giving VALUE it will encourage organized business of GARBAGE COLLECTION... RECYCLING INDUSTRIES.... et al.

Refer New Item: Jan 2019 https://www.thehindu.com/news/cities/chennai/to-curb-dumping-of-plastic-aavin-to-buy-back-milk-packets/article26031827.ece
Any project/programme should be implemented considering the future implication. It should not affect the Health of the Environment so, it could replenish itself, keep itself Pollution free. It is duty to of the present Generation Y to transfer the Environment Clean and Healthy to the Generation Z as we inherited from Generation X.
தாத்தா சொத்து பேரனுக்கு தான் சொந்தம்!! #SustainableDevelopment
Any project/programme should be implemented considering the future implication. It should not affect the Health of the Environment so, it could replenish itself, keep itself Pollution free. It is duty to of the present Generation Y to transfer the Environment Clean and Healthy to the Generation Z as we inherited from Generation X.
தாத்தா சொத்து பேரனுக்கு தான் சொந்தம்!! #SustainableDevelopment
Following Healthy, Hygiene practice. It is Individuals responsibility to ensure a Helathy Offspring. Creating a Generation of defective population is a grave crime against the nature. Our poor concern for HEALTH is to be reflected as an Inefficient,
Defective Products of future Generation.
வைகோ, சீமான், திருமுருகன் காந்தி, பியுஷ் மனுஷ், முகிலன் போன்ற பல போராளிகள் வரலாம்... இயற்கை காக்கப்படுமா?
நம் ஒவ்வொருவர் உள்ளேயும் போராளி வேண்டும்... #Revolutionary #Inquilab
என் நண்பர் ஒருவர்,
உயிரே போனாலும் ப்லஸ்டிக் காகிதம் சுற்றிய உணவை உண்ண மாட்டேன் என்பார்...
தாகம் தொண்டையை நெரிதாலும் பெப்சி, கோக், மினெரல் வாட்டர் குடிக்க மாட்டார்...
குப்பையை தன் முதுகு பையில் வைத்துக்கொண்டு, குப்பைத்தொட்டி பார்க்கும் இடத்தில் கொட்டுவார்....
என்னை பொறுத்தவரை, யார் ஏளனம் பேசினாலும்... இயற்கை சார்ந்தே வாழவேண்டும் என்ற கொள்கையோடு பயணிக்கும் அவரே உண்மையான போராளி.
மற்ற "போராளிகள்" பற்றி எனக்கு தெரியாது....
Don't carried away by ILLUSIONS...
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
(அதிகாரம்:அறிவுடைமை
குறள் எண்:423)
அரசியல் மாற்றத்திற்காக முளைக்கும் போராளிகளுக்கு முட்டு கொடுப்பதால் பருவனிலை மாற்றம் தடுக்கப்படுமா!!!
நாம் சிந்திக்க வேண்டும்!!!
#Be_the_Change
Need of the hours is #SilentRevolution
#IntellectualRevolution #Economics plays tha card.
நாம் விலைக்கொடுத்து வாங்க தயரதயராக இருக்கும் பொருட்களுக்கு சந்தை உருவாகும், உற்பத்தி பெருகும்... இன்றைய கால கட்டத்தில் புரட்சி, போராட்டம் எல்லாம் அறிவு சார்ந்ததாக இருப்பின் நல்ல தீர்வு கிடைக்கும்.

No comments:
Post a Comment