COVID-19 ஐ எதிர்த்து போராட நல்ல யோசனைகளை பகிருங்கள்....
அரைகுறை செய்திகளும், பொய் தகவல்களை கொண்டு உங்கள் அரசியல் சார்பு, சித்தாந்த பற்று, உங்க தலைவர் மீதான விசுவாசம் காட்ட இது நேரமில்லை....
"கொரான" வைரஸ் விட உங்க "வெறுப்பு" வேகமாக பரவுகின்றது....
#StopHatredness #BeResponsible
#EducateYourself
தன் நட்டை, தன் அரசாங்கத்தை இழிவுபடுத்த... தன் அரசியல் இலாபத்திற்காக மற்றவர்களை தூக்கிபிடிப்பது.... அதில் "பகுத்தறிவே" கல்லடிபட்டாளும் கவலையில்லை இவர்களுக்கு!!
முரசொலி தலையங்கம்: விளக்கம் கலைஞர் செய்திகள்.
கனடாவில் சமூக தொற்று (Community Spreading) எற்பட்டது 16 மார்ச் 2020... இந்தியாவில் சமூக தொற்று ஏற்பட்டதாக தெரியவில்லை, வழக்கு ஏதுமில்லை....
கனடா பிரதமர் பேச்சிலே தெளிவாக தெரிகிறது, அங்கு ஊரடங்க (Work From Home, Curfew) நடைமுறையில் உள்ளது என்று....
நம் மக்களின் மனநிலை தெரியும் நமக்கு...
அவர்களின் ஒத்துழைப்பின்றி ஒன்றும் சாத்தியமில்லை....
இன்றும் எல்லாம் கட்டுக்குள் உள்ளது என்றால்...சற்று சிந்திக்க வேண்டும்.
எதையும் ஆழுந்து அலசுவது தானே தலையங்கம்!!
I am not branding them as Anti-National, they are Anti-Government. For their Political Mileage, twisting stories irrationally, neglecting the consequences of Anarchy.
பொதுவாக ஊடகம் ஒரு செய்தியை வெளியிடும் தோணியிலேயே நம்மை அதற்கு ஆதரிக்கவோ, அல்லது எதிர்க்கவோ நம் மனநிலையை தயார் படுத்த முடியும்....
இன்று அந்த வரிசையில் சமூக ஊடகம் ஒரு சக்திவாய்ந்த கருவி.... ஆனால், அரைகுறை செய்திகளும், பொய் தகவல்களை கொண்டு கருத்துக்களை திணிப்பது, மக்கள் மனநிலையை, மக்கள் போக்கை கணக்கிடுவது, வடிவமைப்பது என்று இயங்குகிறது.
சற்று ஆழ்ந்து ஒவ்வொறு செய்தியையும், பதிவையும் உற்று நோக்கினால் புரியும் இது.... Reading between Lines... என்பார்கள்.
ஆனால் சில வெளிப்படையான பொய்களை கூட நம்மாள் பிரித்து அறிய முடியவில்லை என்றால்??
இந்தியாவில் கொரானா தடுப்பு நடவடிக்கை என்று துவங்க பட்டது??
ராம லாலா கூட்டம் தடை மீறி நடந்துச்சு, 100 பேர் வந்தாங்கலா... 1,00,000 பேர் வந்தாங்கலா??
சுங்க-வரி நீக்கம்... பயன் இருக்கா?? நமக்கு அன்றாட அத்தியாவசிய தேவை... பால், காய்கறி, உணவு தானியம் வரந்து தடையின்றி கிடைக்கின்றதா??
கொரான நிவார்ன நிதி மத்திய அரசு ஒதுக்கியதா??
Google Search செய்தாலே கிடைக்கும்!!!
அனால் இங்க ஒரு கூட்டம் வன்மத்தை, வெறுப்பை பரப்பி கொண்டிருக்கிறது...
#StandAgainstAnarchy
300 பெரியார் வந்தாலும் "பகுத்தறிவு" என்பது நமக்கு எட்டா கனி போலும்!!!
#StopHatredness #StopPoliticization #StopFakeNews
கட்டுபாடோடு இருப்போம்!
மனித இனத்தை காப்போம்!!
Beware of #InternetShutdown
அழிவின் விளிம்பிலும், தன் அரசியலுக்காக, சிந்தாந்த பற்றுக்காக, தலைமை பாசத்தில்... நம் அறிவை குறைத்து எடைபோடுபவர்களை தவிர்த்திடுவொம்...
#ChangeWithIn
மனிதம் வளர்ப்போம்..
உயிகளை காப்போம்!!!
மக்களிடம் இருந்து சம்பாதிதவர்கள் தான் இவர்கள்!
நம்மவர், தளபதியார், தலைவர்படை என்பதை தாண்டிய மனிதம்!!!
காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
(அதிகாரம்:செய்ந்நன்றியறிதல் குறள் எண்:102)
Down to Earth?? Or Below the Earth....
How deep??
இது போன்ற ஊடகங்களின் கருத்துகளை கிரகிக்க வேண்டுமென்றால், நமது "சுய-அறிவை" பசபிக் பெறுங்கடலில் உள்ள மரியானா அகழியில்(Mariana Trench) கொண்டு புதைத்துவிட வேண்டும்!!!
இந்திய நில பரப்பு: 32 லட்சம் சதுர கீ.மி... லக்சம்பர்க் நாடு வெறும் 52 சதுர கீ.மி மட்டுமே.... சென்னை நில பரப்பில் ஒன்பதில் ஒரு பாகம் கூட கிடையாது!!!
மக்கள் தொகை இந்தியாவில்: 130 கோடி, லக்சம்பர்க் நாட்டில்:1.2 லட்சம்!!!
என்ன ஒரு ஒப்பீடு!! என்ன ஒரு பகுத்தறிவு!!!
#IrrationalMedia #Leftist #Anarchism
Whom should we believe??
What should we Follow??
அப்போ, "என் படம் கர்பனையானது" என்று சொல்லும் திரு.SAC எவ்வளவோ மேன்மையானவர் போலும்!!!
Reposting Old Post....
Beware of Biased Media...
காலம் காலமாக மதம், மொழி சார்ந்த பிரிவினையை, வெறுப்பை, வன்மத்தை ஊடகங்கள் விதைகின்றன...
ஆம்.....
எ.கா: இந்த செய்தி குறிப்பை கவனிக்கவும்....
முதல் ஒரு நிமிடத்துக்குள்ளே...
"ஸ்டேட்டுக்கே ஆஃப் உனிடி" தமிழில் (Tamil) தவறு உள்ளது என்று குறிப்பிட்டிகிறார்.
நிறைவு பகுதியில்...
"அரபு மொழியில் (Arabic)... உருது மொழியும் (Urdu) என்னவென்றே பட்டிக்க முடியாத அபத்தமாக உள்ளது" என்கின்றார்....
வங்காலம் தவிர்த்து ஹிந்தி, குஜராத்தி என்று மற்ற மொழிகளும் தவறாக எழுத்தபட்ட நிலையில்...
தமிழர் vs வட இந்தியர்,
முஸ்லிம் vs இந்து
என்று வன்மத்தோடு செய்தி வெளியிடுவதை என்ன என்பது??
புகழ்பெற்ற ஊடங்களே இப்படி இருக்க...
சமூக வளைதலங்களை சொல்லவா வேண்டும்!!
_______________
We need #ReadingBetweenLines
Even many in the name of #FackCheck propagate their own Agendas....
#BeRational
#StopHatredness
Don't be a carrier of Neither Corona Nor Propagandas..
#StaySafe
#SaveMankind