இவங்களே மக்களிடம் கருத்துக்கள், அலோசனை கேட்பாங்கலாம்....
FORCE 1.0 (Fiscal Options & Response to COVID-19 Epidemic)
43 பக்க பரிந்துரையை படிக்க..
https://drive.google.com/file/d/1MmHbWhSQPH3LWJLvwlGAC2_zN6Pm6v2u/view
ஆலோசனை கொடுத்தால் நடவடிக்கை எடுப்பாங்கலாம்...
//As the nation went into a strategic and defensive huddle, 50 plus young officers of Indian Revenue Service (IT) came together to leverage their combined knowledge, expertise and love for India and find some more solutions, suggestions and options that will help with the treatment for the economic pain that the country is suffering. Focusing thoughts and efforts on their domain knowledge and expertise, this volunteering initiative tried to identify actionable areas to mobilise revenue while protecting taxpayers’ welfare as a fiscal policy response in general and response of direct taxes administration in particular.//
அதிகாரியாக கருத்து/அலோசனை கூறும் உரிமை இல்லையா என்று கேள்வி எழலாம்...
1. தனிநபராக ஒரு இராமசாமியாக, கந்தசாமியாக கருத்து கூறலாம். ஆனால், எந்த "அடையாளத்தின்" போர்வையில் கொடுக்கிறோம் என்பது தான் சிக்கல்.... கடுதாசி கட்சியின் (Letter-Pad Party) தலைவராக கருத்து கூறுவது பிரட்சனை இல்லை, ஆனால் அரசு அதிகாரியாக அரசின் நோக்கத்தை பிரதிபளிக்கும் இடத்திலிருந்து இதை செய்யக்கூடாது.
2. ஆலோசனை கூறுவதன் நோக்கம், நல்லது நடக்க வேண்டும் என்பதா? இல்லை... குழப்பம் உண்டாக்குவதும், சுய விளம்பரமா என்று ஆராய வேண்டி உள்ளது. இது எல்லாவற்றிற்கும் பொருந்தும். உண்மையில் தீர்வை தேடுபவன் முதல் அதற்கான நல்ல வழிமுறையை (Modus Operandi), நெறியை கையாளுவான் என்பது குறிபிடதக்கது.
3. நடத்தை விதிகளின் (Civil Service Conduct Rules) கீழ் உள்ள முக்கிய விதி: ஒவ்வொரு அரசு ஊழியரும் எல்லா நேரங்களிலும் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும், கடமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எந்த சூழலிளும் தன் பணி தகுதியை இழக்கும் செயலில் ஈடுபடக்கூடாது.
இறுதியாக, இந்த 50 IRS அதிகாரிகளின் FORCE 1.0 அறிக்கையை Leninist Socialist Economic Draft என்று மூத்த பத்திர்க்கையாளர் திரு.சேகர் குப்தா விமர்சிக்கின்றார்.
ஆனாலும் அவர்கள் கூறிய கறுத்துகளை பரிசீலனை செய்ய வேண்டும் என்பது ஒருபுறம் இருக்க.... நாம் தெரிந்து கொள்ள வேண்டியது...
1. Liquidity Trap: பணவாட்டம், போதிய மொத்த தேவை இல்லாதது அல்லது போர் போன்ற பாதகமான நிகழ்வை மக்கள் எதிர்கொள்ளும்போது கையிருப்பு பணமிருந்தும் (மேல்தட்டு மக்கள்) முதலீடு/செலவு செய்ய நல்ல ஆதாயமான சூழலுக்காக காத்திருப்பர் இதனால் பணப்புழக்க தட்டுபாடு ஏற்படுகிறது.
//Just like it was done in the case of LPG subsidy where many well off people voluntarily surrendered their LPG subsidy benefits, the tax department can encourage the super rich and those willing, to give up at least one tax subsidy/tax deduction/ tax concession for only a year- for e.g. an individual could voluntarily opt for giving up his/her 80C deduction for a year.//
//A new scheme to mobilize fund collection for Corona relief can be created wherein Individuals and HUF can be given additional deduction for Investment made in the fund upto Rs.2,50,000 just like investment under section 80C. The amount invested will have a lock-in period of 5 year and will generate interest income for the investor based on what government pays for various small scale saving instruments. Section 13A and 13B may be amended to allow Political Parties and Electoral Trust to invest in the aforementioned fund. This will help the government mobilize funds while allowing these entities to save while earning interest income.//
2. Helicopter Money: மந்தநிலையின் போது அல்லது வட்டி விகிதங்கள் பூஜ்ஜியமாக வீழ்ச்சியடையும் போது பொருளாதாரத்தைத் தூண்டுவதற்காக, பொதுமக்களிடையே "புதிய பணம்" அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படும்.
//By all accounts, the greatest economic brunt of Covid-19 will be borne by the poor and low-income earning segment of our population. Therefore, the government’s primary focus should be on providing income support, especially to the underprivileged segments such as daily wage workers, migrant labourers, and the like. For the tax-paying population, the government needs to boost household consumption expenditure to boost demand, for which tax provisions that incentivize savings may need to be tweaked. Among corporates, the small and medium enterprises segment (SME) would be the hardest hit. This sector is also important from the perspective of job creation and retention of existing jobs in this period. But as we all know – Kosha Muloh Dandah. Such a large scale expansion of mandate will need to be financed, and that will require revenue. Tax revenues – both direct and indirect – are expected to take a substantial hit due to the loss of economic activity (for a detailed revenue impact analysis, see section on “Revenue Impact Analysis”.//
3. Stimulus: Fiscal Stimulant என்பது பொது செலவினை அதிகரிப்பது அல்லது வருமான பகிர்வு செய்வது அல்லது வரிகளை குறைப்பது குறிக்கிறது. Monetary Stimulus என்பது வட்டி விகிதங்களைக் குறைத்தல், Quantitative Easing அல்லது பணம் அல்லது கடனின் அளவை அதிகரிக்கும் பிற வழிகளைக் குறிக்கிறது.
//Moreover, the non-compliance behavior is entrenched in the taxpayer population and they carry forward it for longer time before turning to compliant. It is also difficult to regain the tax base in a rebounding economy. If it is unchecked, there is substantial revenue foregone and unfair competitive advantage for the non-compliant companies. There should be provision for transparent, adequate fiscal stimulus in a rule bound manner. So, there should not be systemic encouragement of tax non-compliance. The relief measure should be restricted to the honest compliant taxpayers, especially to those filing the return.//
//Ministry of health & family welfare can use a significant portion of Rs. 67,111 crores budgeted for the whole year in the first quarter of Q1’2020. The Covid stimulus package announced by the Government of India thus far amounts to 0.8% of GDP. Prima facie, this pales in comparison with 11% in the case of US, 15% in the case of UK, and 16% in the case of Malaysia. However, India’s Covid stimulus package was not the end, it was just the beginning. If additional revenues can be mobilized through some of the steps proposed above, the Government will have the legroom to significantly expand the scope and size of the stimulus/relief package without making a huge dent on its fiscal deficit position.//
4. Main objective of Taxation policy is "Price Stabilization" ஒரு சிலரிடம் மட்டும் அதிக பணமிருக்க மறுபுறம் மக்கள் வறுமையில் வாட... இருவருக்கும் இடையே உள்ள வருமான இடைவெளியை குறைக்க பயன்படுத்தும் கருவி "வரி வதிப்பு".
//In terms of financing, there is a general consensus that the government needs to run a much larger fiscal deficit in the coming few years in order to revive economic growth. However, a very high fiscal deficit may make the government’s debt burden unsustainable, leaving it with very little fiscal space for further interventions whenever necessary. Accordingly, there should be an attempt to identify creative ways to mobilize additional tax and non-tax revenue, without in any way burdening the taxpayers.//
//In times like these, the so called “super rich” have a higher obligation towards ensuring the larger public good. This is for multiple reasons – they enjoy a higher capacity to pay with significantly higher levels of disposable incomes compared with the rest, they have a higher stake in ensuring the economy springs back into action, and their current levels of wealth itself is a product of the social contract between the state and its citizens. Most high-income earners still have the luxury of working from home, and the wealthy can fall back upon their wealth to cope with the temporary shock. In view of several European economists, taxing the wealthy would be the most “progressive fiscal tool”, as wealth is far more concentrated than income and consumption.//
5. Spill over effect of Public Investment: அரசாங்கம் செலவு செய்வதன் மூலம் தனியார் முதலீட்டை ஈர்க்க முடியும் என்பது உண்மை ஆனால் அதற்கான காலமும சூழலும் ஏற்புடையதாக இல்லாத பட்சத்தில் Liquidity Trap நீடிக்கும்.
6. FRBM Act & Fiscal Deficit: அதன் செலவினங்களுடன் ஒப்பிடும்போது அரசாங்கத்தின் வருமானத்தில் பற்றாக்குறை. நிதிப் பற்றாக்குறையைக் கொண்ட அரசாங்கக்கொள்கை. இதனை தளர்த்துவது பற்றி திராஸிட பொருளாதார நிபுனர் திரு.ஜெயரஞ்சன் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
//The ‘escape clause’ provided in the Fiscal Responsibility and Budget Management Act, 2003 was invoked already provided for FY 2020-21, allowing the Government to deviate from an earlier planned fiscal path and target a higher fiscal deficit. Also, as per the Medium Term Fiscal Policy Statement, the growth rate in direct taxes is expected to be 13.60% for FY 2021-22 and 13.80% for FY 2022-23.//
7. Google Tax or Equalization Levy: திசைதிருப்பப்பட்ட இலாப வரி, குறைந்த அல்லது பூஜ்ஜிய வரி விகிதங்களைக் கொண்ட பிற நாடுகளுக்கு தன் இலாபங்கள் அல்லது ராயல்டிகளின் திசைதிருப்பப்படுவதை தடுக்க அறிமுகப்படுத்தப்பட்ட தடுப்பு/எதிர்பு நடவடிக்கை விதிகள் இவை.
//Rationalization of Equalization Levy: “Equalization Levy”, also known as “Google Tax”, was introduced by the Finance Act, 2016 on certain non-resident businesses on certain “specified services”, largely those providing advertisement space and services. The revenues are taxed at 6% on gross basis. Finance Bill, 2020 proposes to expand the scope of the “equalization levy” to include consideration received by e-commerce operators from e-commerce supply or services, and taxed at a rate of 2%. The Corona economy is largely a digital/online/e-commerce economy. The consumption of online services, especially web streaming services such as Netflix, Amazon Prime, Zoom, etc. and the increased dependence on online commerce has made this sector flourish. The increased business of these e commerce/ online streaming/ web services companies provides an opportunity to increase the said tax rates by 1%, i.e. from 6% to 7% for ad services, and from 2% to 3% for e commerce.//
இந்த சூழலில் FORCE 1.0 பரிந்துரைகளை உற்று நோக்குவது அவசியமே!!

No comments:
Post a Comment