Tuesday 28 May 2019

When Opportunity knock your doors.... TN #PoliticalVacuum

மீண்டும் மோடி..
No Comments.... let it be....



தி(வி)ராவிடத்த செய்க்க வெச்ச இவன்தான் என்னமோ உலகத்துல புத்திசாலி, மத்தவன் எல்லாம் முட்ட பசங்க போல...
"வட இந்தியன், போண்டா இந்தியன்" கத்திட்டு இருகாணுங்க....

போன அட்டிச்சில #SimonGoBack கட்டம் இனிதே முடிந்தது... #GoBackModi

இந்த அடசியில, #CDM, #QuitIndia ஏற்பட வாய்ப்பும் உள்ளதை காண முடிகிறது.....

குறிப்பு:
#SimomGoBack - ஆங்கிலேயர் காலத்தில் ஒரு இந்தியர் கூட இடம் பெறாத சைமன் குழுவை எதிர்த்து நடந்தது.... (திராவிடத்தின் முன்னோடியான "நீதி கட்சி" அந்த குழுவை வரவேற்றது என்பதும் வரலாறு)

#CDM - ஆங்கிலேயர் காலத்தில் நடந்த "சட்ட மறுப்பு இயக்கம்"

வெள்ளையனே வெளியேறு #QuitIndia போல ஆரியனே வெளியேறு கொண்டுவருவானுங்க போல....

It is the duty and Responsiblity of the educated section or the Humanitarian section to fight back FACISM along side SEPARATISM.

#Politics_of_Identity
#Fundamentalism in any form is a threat to #Unity #Diversity #Democracy

Ps. EVM machines are not tampered but the people's mind #GameTheory

Note: It is a Mathematical model of Economic Concept, Understanding it or applying it is not easy for us... atleast WAKEUP.. stop providing inputs for those "Analyst" by sharing meaning less memes (in essence your ignorance)



தமிழன் என்றொரு இனமுண்டு,
தனியே அவனுக்கு ஒரு குணமுண்டு..

https://youtu.be/yeb1Wiw5wQI

இந்த வீடியோ பார்க்க பார்க்க குதூகலமாக உள்ளது....

Am I suffering from "Bhakthals" Syndrome
 or
Phobia of DK, NTK, MNM or other Poralis....

எல்லா புகழும் "கால்டுவெல் ஐயர்" க்கே...

Ps: ஐயர் என்றால் நம்ம ஊரு  "பார்பனன்" இல்லை... அவாள் "யூத- பிராமணன்"....
இது நம்ம Caldwel " Higher" மேலை நாட்டவர் என்று பொருள்... "பகுத்தறிவு"

#Divide-and-Rule

All #Separatist groups call their opponent as #Divider-in-Chief.

வெறுப்பரசியல்.... #AryanDravidian

தமிழ் நாட்டுல "திராவிட" அரசியல் வந்த நாள் முதல் இன்று வரைக்கும் அடுத்தவன "குறை" சொல்லி பூஞ்சான்டி காட்டியே தான் ஆட்சி பிடித்திருகாங்க என்று சொன்னால் மிகையாகது... 

சீமான் நல்ல சிந்தனை உடைவர்தான்....  அவர் பேச்சுக்கு மக்கள் கூட்டம் கூடுதுன்னா... மக்கள் பிரச்சனைய பேசுகிறார் தான அர்த்தம்...

ஆனால், கொள்கைகளையோ, திட்டங்களையோ, தீர்வுகளையோ முனிருத்தாமல் திராவிடதின் பாணியில் "வெறுப்பரசியல், பிரிவினைவாதம்..." என்று திசை புரியாமல் செல்வது.... அரசியல் எதிர்காலத்தை, நம்பகதன்மையை குறைக்கிறது...

மக்கள் நீதி மையம் அதே வழி தான்.... "முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து.." அதுக்கு முன்னடி வரைக்கும் திராவிடத்த எதிர்த்து பறப்புறை செய்த ம.நீ.மா தொண்டர்கள், சமூக வளைதலங்களில்... இன்று யாரை ஆதரிப்பது, யாரை வெறுப்பது என்று புரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர் என்றால் அதுவும் மிகையாகாது... இதனை நாள் எதிர்த்து வந்த திராவிடத்தின் வெற்றியை கொண்டாடினார்கள்...

சில ஆண்டுகளில் சீமான் ஒரு பெரிய பிம்பமாக உருவெடுத்தது நாம் அறிவோம்... இவர்களுக்கென்று ஒரு சிதாந்தத்தை உருவாக்கும் நேரத்தில்... கட்சியை சேர்தவர்கள் திசை மாற்றபடும் நிலையில், வளர்ச்சி தடைபட்டதை நாம் பார்க்கலாம்.... ஒரு சிலர் சீமான் #NaziHitler போல சித்தரிக்கப்பட்டாலும்... மறுபுறம் அரசியல் கொமலியாவும் நொறுக்கப்படுகிறார்...

தி.மு.க, அ.இ.அ.தி.மு.க... போன்ற வளர்ந்த கட்சிகளில் முதிர்ந்த தலைவர்கள் இருக்கும் பொருட்டு... கட்சியின் கொள்கையிலோ, முடிவிலோ ஏற்படும் ஒரு சில முரண்பாடுகள் வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்ளப்படும்... 

#NTK and #MNM should work in different methodology... they should avoid #HatePolitics

#Think for #Progress
#End of #Ideology
Future of Politics should ensure
#Unity #Humanity #Syncretism 


மாற்று அரசியல்... #PoliticalVacuum of #TamilNadu

தவறாக வழிநடத்தும் தலைவரை எதிர்க்க முடியாது... (  #Fasicist உண்மையான பாசிச ஆட்சி) 
நாம் கூறும் கறுத்து எடுபடாது என்று பொறுமை காத்தவர்கள் களம் இறங்கும் தருணம் இதுவே.... 

மக்களை வழி நடத்த யாரும் இல்லையே என்று வருபவர்கள்... வெறுப்பயும், பிரிவினையும், கலகங்களையும் கொண்டு அரசியல் செய்யாமல் இருப்பார்கலேயானால் நல்லது...

தீர்வை நோக்கி.... #Humanism and the #Nature

யாரா அவன் RSS  காரன் Hindu க்கு Definition குடுக்குறான் சொல்லி அவன வைலயே குத்துன.... இங்க திராவிடமும், நாம் தமிழரும் Tamilan க்கு Memes  போட்டு Definition குடுக்குறான்.... இதுல மக்கள் நீதி மையம் வேற புதுசா.... நீங்க ஏன் சார் டார்ச்சர் பண்றீங்க.... வாழ விடுங்கட...
#Non_Religious_Fundamentalism

#Water_Harvesting_System தாயார் பண்ணுங்க.... #Sapling  மரக்கன்றுகள் வைக்கவும்..... #TN #Water_Crisis மழை வரதுகுல்ல ஏறி, குளம், குட்டை, கம்மாய் எல்லாதையும் Plot போட்டு விற்க்காமல், நீர் சேமிப்பு நிலைகலாக தொண்டு நிறுவனங்களின் உதவியோடு மாற்ற அரசை வலியுறுத்துவோம்... Let's get out of this "Memes World".... Try to unsubscribe all your groups... Let's work for progress.... #Read_Books not #Memes

End Note

Leader of India's "Nazi Party"
Close aide of India's "Hitler"
Unnoticed blosom of "King Maker"
Man behind tampering of EVM 
(I.e. Everyone to Vote Modi)

Awakening, Enlightening Video clip by #News7

Meaning (Explicitly):
Amit Shah "Chanakya of Modern Times"

Meaning (Implicitly):
Get ready folks.... don't underestimate your ENEMY. (To Dravidian stocks)

Thursday 16 May 2019

பயங்கரவாதம், தீவிரவாதம், அடிப்படைவாதம்....

மதத்தின் பெயராலும் தீவிரவாதிகள் உருவாக்கப் படுகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை...

 காந்தியை கொன்றது 
"இந்து-தீவிரவாதியா?" 
இல்லை 
"கொன்றது ஒரு இந்துவா?"
இது எடுத்து சொன்ன... 
இவலோ பிரச்சனை...
அது அன்றே முடிந்திருக்கும்... 
யாரு இதை ஊதி குளிர்காய்கிறார்கள் என்று புலப்படவில்லை...

காந்தியை கொன்றது ஒரு "ஹிந்து மத அடிப்டையிலான தீவிரவாதிதான் எனபது மறுக்க முடியாது...." 
அதை ஒரு மதத்தின் தீவிரவாதமாக பார்க்க முடியாது, அப்படி யாரும் குறிபிடவில்லை இங்கு...

அதுபோல, ராஜீவ் காந்தியை கொன்றது 'மொழி' அல்லது 'இண' தீவிரவாதம் என்பது தவறு, அதன் அடிப்படையில் நடத்த பட்டது என்பதே சரி.

இந்திராவை கொன்றது?
தாஜ் தாக்குதல்?

தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் கொள்கை, சித்தாந்தம், பொதுமக்களை தாக்குவது என்ற அடிப்படையில் கூட நூலளவே  வேறு படுத்தி பார்க்க முடியும்...

மத போதனை, பிரசாரம், வன்முறையையும் தீவிரவாதத்தையும் தூண்டுவதாக அமைவதை நாம் பல இடங்களில் கண்டு வருகிறோம்...
எ.கா: 
எடுத்துகாட்டு மட்டுமே...
குறான் ஓதிவிட்டு துப்பாக்கியால் சுடுவது #Jihadi,     பைபில் அல்லது சர்ச் ஒப்புதல் பெற்று தாக்குதல் நடத்துவது #Crusader, பகவத்கீதை வரிகளை கூறி குண்டுவைப்பது #Yet_to_be_named
இவை அனைத்தும்
#Religious_Terrorism
#Religious_Fundamentalism
#Radicalization
#Hindu_Terrorism 
#Islamic_Terrorism
#Not_against_all
தீவிரவாதம் எதன் அடிப்படையில் உள்ளது, யார் அதற்கு எண்ணை ஊற்றுகிறார் என்பது அறிந்தால் தான் அதனை வேரறுக்கு முடியும்...

3D Strategy: Delay, Disable, Disintegrate.



மத கோட்பாடுகள், மத தலைவர்கள் தாம் எண்ணை ஊர்ருகின்றனர் என்றால் அவர்களை செயலிழக்க செய்வது பிரதானமானது... மக்களை குறிப்பாக இளைஞர்களை தவறான பாதைக்கு செல்லாமல் தடுப்பது அடுத்த முக்கிய பணி...
#De_Radicalization
#Reasonable_Restriction
#HateSpeech
#Sedition

மதத்தை மட்டுமே குற்றம் சாட்டி ஒதுங்கிகொள்ள முடியாது...

மதத்தை எதிர்த்தும், கடவுளை எதிர்த்தும் தீவிரவாதம், பயங்கரவாதம் எல்லாம் இருக்கிறது...
#Atheistic_Terrorism
#Satanic_Propaganda
#Non_Religious_Fundamentalism

இதுபோல நம்ம ஊரு பகுத்தறிவு பகலவர்கள்... "முற்போக்கு" என்று பல ஆண்டுகலாக மதத்தை, கடவுளை எதிர்த்து பிரசாரம் செய்யவதால் மட்டுமே "சமூக நீதியை" கொண்டு வர முடியும் என்று நம்புகின்றனர்..

 இது ஒரு 'மதம் சாராத அடிப்படைவாதம்'
இது தொடர்ந்தால், அவர்கள் இலக்கு நிறைவேரவிடில்... தீவிரவாதமாக, பயங்கரவாதமாக மாறும்... 


கம்யூனிசத்துக்கு ஒரு Das Kapital   மற்றும் Communist Manifesto போல 'தமிழர் தலைவர் தந்தை பெரியார்' பேசிய வார்த்தைகள், கூறிய கருத்துக்கள் இவர்களின் 'வேதவாக்கு'



இப்படி இருக்க இவர்கள் 'அடிப்படைவாதம்' பற்றியோ 'தீவிரவாதம்' பற்றியோ குறிப்பாக 'பாசிசம்' பற்றி பேசுவது முரன்பாடானதே...

#Identity_Crisis
#End_of_Ideologies
#End_Fundamentalism
#End_Terrorism

As Thalapathy M.K.Stalin said... We should shift ourself to..."Development...Development... Development only..."

#Growth #Development 

Tuesday 7 May 2019

யார் பொருளாதார மேதை??

சீமான் தற்சார்பு பொருளாதாரம் என்பார்... ராஹுல் காந்தி உழைபில்லா ஊதியம் (NYAY) என்பார்.... 2G ஊழல் என்பார், RAFAEL ஊழல் என்பார்.... 

யார் பொருளாதார மேதை?

அடிப்படை கேள்விகள் கேட்க பொருலாதாரதில் நிபுணத்துவம் பெற்றிருக்க அவசியம் இல்லை...

இங்கே அரசு பொருளாதார கொள்கையையும்... நிபுணர் குழு ஏற்படுத்திய விதிகளை கேள்வி கெட்கும் இவர் 'பொருளாதார' மேதைய? அதை கேட்க தவறிவிட்டீர்கலே....

சமுக வலத்தில் பிரபலமான ஒருவர் இட்ட பதிவும் அதற்கு வந்த எதிர்வினை பதிவுகளும்...


எடுத்து காத்துக்காக என்று சொன்னேன்..... மிதி உள்ளத்தை தேடிப்பார்க்ககூட பொறுமை இல்லை நண்பருக்கு...

Over Population? அதிக மக்கள் தொகை என்பது ஒரு அடிப்படை... அது மட்டுமே காரணம் இல்லை... 100 ரூபாயில் 27 ரூபா மக்கள் தொகை அடிப்படையில் கொடுக்கப்படுகிறது...
தமிழகம் : 1951 ல் 3 கோடி... இப்பொது 2011 ல் 7 கோடி.

உத்திர பிரதேசம்: 1951 ல் 6 கோடி....
இப்பொது 2011 ல் 20 கோடி.

திறமையற்ற தலைவர்கள் இல்லை என்று மற்றொரு குறிப்பு கண்டேன்.
யார் திறமையான தலைவர்?
1950 - 1967 - 17 ஆண்டுகள்,
1970 - 1977 - 7 ஆண்டுகள்,
1980 -89 - 9 ஆண்டுகள் 
மொத்தம் 33 ஆண்டுகள் 
காங்கிரஸ் இந்த மாநிலத்தை ஆட்சி செய்துள்ளது... பின்னர் மாநில கட்சிகளும், பாஜக வும் தலைக்காட்ட நேர்ந்துள்ளது...
------
பரப்பளவு அடிப்படையில் 100 ரூபாயில் 10 ரூபாய் வழங்க படுகிறது...

TN: 1.3 லட்சம் ச.கி.
UP : 2.4 லட்சம் ச.கி.
--------

காடுகளின் அடிப்படையில் 100 ரூபாயில் 7 ரூபாய் வழங்க படுகிறது...

TN : 26 ஆயிரம் ச.கி.
UP : 24   அயிரம் ச.கி.
--------
அதிக படியாக 100 ரூபாயில் 50 ரூபாய் மாநிலத்தின் வருவாய் ஈட்டுவதின் குறைபாடு அடிப்படையில் வழங்கப்படுகிறது...

இதை கொண்டு பார்த்தால் பீகார் அதிக படியான பங்கினை பெறுகிறது... 
------

ஆக... 



மத்திய அரசு என்பது மாநிலங்களுக்கிடையே ஏற்ற தழவை குறைக்கவே முற்படும்... இல்லையேல் தொழில் வளர்ச்சி உள்ள இடங்களை நோக்கி மக்கள் நகர துவங்குவார்கல்.... இது பல்வேறு பிரச்சனைக்க்கு வழிகொலும்..
தற்போது துவங்கி உள்ள #தமிழர்_வேலை_தமிழருக்கே

இந்த மீம்ஸ் கூலிப்படையின் சமுக வலைதள கிளர்ச்சியில் அயல் நாட்டு அரசியல் பார்வையில் எனக்கு ஒரு சந்தேகம் எழுகிறது... ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் ஸ்ரீலங்கா மீது சீன, அமரக்க பார்வை திரும்ப இந்தியாவை உள் நாட்டு பிரச்சனையில் முடக்குவது பிரதானமானது.... அது ஒருபுறம் இருக்கட்டும்....

கவணிக்க...

காங்கிரஸ் அல்லது பாஜக ஆதரவாலன் என்றால் எனக்கு அவர்கள் கொள்கை பிடித்துள்ளத்து, எனக்கு ஏதோ பயன் தறக்கூடியதால்... அவர்களை நான் ஆதரிக்கிறேன்.

காங்கிரஸ்காரன், அல்லது பாஜககாரன் என்றால் என் தலைவன் எது சொன்னாலும் செய்தாலும் தாங்கி பிடிப்பது.... சுயம் என்பது தாம் சார்ந்த காட்சிக்காக அடமானம் வைக்கப் படுகிறது இங்கே...

'நடுநிலை' என்பது நல்ல திட்டத்தை தட்டி கொடுபது, திவையை தட்டி கேட்பது... அனால் சிலர் இந்த போர்வையில் மக்களிடம் ஒரு சார்பான கருத்துக்களை பரப்பி அதாயாம் தேடு விடா முயற்சியில் இறங்கி உள்ளனர்.

தினம் ஒரு 10 பதிவு.... அந்து கருத்துக்கு வரும் எதிர்வினை கேள்விகளுக்கு பதில் ஏதும் கூறாமல் அடுத்து பரப்புரைக்கு செல்வது....

மக்கள் நம்மை அதிகம் பின் தொடர்கின்றனர் என்ற பட்சத்தில் குறைந்தபட்ச கண்ணியம் நேர்மை இருப்பது அவசியம்...

ச்சொவ்கிதார், பப்பு, சீமான் போன்று இல்லாததை பொல்லாததை தாம் என் அரசியல் ஆதாயத்துக்காக பேசுவேன் பரப்புவேன் என்றால்.....

அத்தகயவர்கலிடமிருந்து நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.