Sunday 6 June 2021

மத்தியில் ஆளூம், இந்திய ஒன்றிய அரசு!!

மயில் சாமி அண்ணாதுறை அவர்கள் குறிபிட்ட, நம்மில் பலர் அவர்களாய் இருக்கும் குழுவின் துணை தலைவர் கூறுவதை கேளுங்கள்.

கூட்டாட்சி இல்லை, அதையும் தாண்டி வலிமையான ஒன்றியம் (Strong Union  என்பதா? இல்லை Federal with Strong Centre என்பதா? இல்லை Federal with Strong Union என்பதா?) இவர் போன்றவர்கள் தங்கள் கூடாரத்திலிருந்து கர்ஜனை செய்வார்கள் இல்லையென்றால் எதிர் தரப்பி வலிமை குறைந்த ஆட்களை அழைத்து "தன் வித்தையை காட்டுவார்கள்." அவளவுதான்!! செய்தியாளர்கள் எல்லாவற்றுக்கும் தலையை மட்டும் ஆட்டுவார்களே ஒழிய ஒருபோதும் குறுக்கு கேள்வி எழுப்பவே மாட்டார்கள்.

First to begin with "State" as per Constitution of India, Yes, it talks about two "states"

At one place it mean the Government in general (Bharat Sarkar or Respective State Government)

Other place it specifically describe the Units of the Federation.

No place even Constitution of India mention something as "Union Government"


ஆம் "மாநிலங்களின் ஒன்றியம்/Union of States" என்றும், ஒன்றியம் (The Union shall..) இதை செய்யலாம், தடுக்கலாம், கட்டுபடுத்தலாம் என்று தான் அரசியல் அமைப்பில் சொல்லப்படுகிறதே ஒழிய குறிப்பாக "ஒன்றிய அரசு/ Union Government" என்ற பதம் ஒரு இடத்தில் கூட குறிப்பிடபடவில்லை.

Article 1 of Part I says, India that is Bharat, will be Union of States (மாநிலங்களின் ஒன்றியம்) that's clear, they are Integrated Union. They cannot be divided which was clearly expressed by our Modern Manu Dr.B.R.Ambedkar, " Though the country and the people may be divided into different states for 'Administrative Convenience', the country is 'one integral' whole, its people a single people living under 'a single imperium' derived from a single source."

In Part V of Indian Constitution, It is mentioned as "The Union", it dictates as... "Union shall make law, Union shall do this, that... et al"

Now coming to the practical problem, India is the Union, it means all the states(units) together. Then if I say something as responsibility of Union, who the authority is been addressed? To avoid such vagueness, in certain places the term "Centre" or "Central" comes into play.

Example: Cenvat (Central VAT), Central Election Commission, Central Planning, Central GST (CGST as part of GST), Central Act (Regarding  common subjects of Concurrent list)

For your information, the terms like "Central Law", "Central University" "Central Act" have been added to Constitution through Amendment provision of Article 368 (After Emergency Regime).

Part IX & X of the Constitution use the term "Central Government" in the devolution of power to Local Government beyond the "Federal System (Centre - System)" In fact, this amendment includes "Panchayat Union - ஊராட்சி ஒனறியம்" similar to Union of States, it is Union of Gram Sabhas or Villages.

And Further more to add, India is not Federal like US where States can withdraw from the Federation and make its own Constitution. It is neither Unitary like China or UK which keeps its provinces/states weak. In some place Bharat Sarkar is Federal and other places it is Unitary. 

எதுவாக இருந்தாலும் அரசியல் அமைப்பு இந்திய ஒன்றிய அரசுக்கே அதிக அதிகாரத்தை கொடுத்துள்ளது. அதானால் அது "வலிமையான மத்திய அரசாக" செயல்படுகிறது. 42, 73 மற்றும் 74 வது அரசியலமைப்பு சட்ட திறுத்தங்கள் "மத்திய அரசு", "மத்திய சட்டம்", "மத்திய நிதி" என்ற வார்தைகளை செர்ததும் குறிப்பிடதக்கது.

And finally, Even if we call it Central Government (மத்திய நடுவன் அரசு) or Union Government (இந்திய ஒன்றிய அரசு), Constitutional Powers of "The Union" remains as such without any disturbance. Nothing going to change except your Participation, Vigilance or Focus on Current Governments Commission and Omission. 

Mere a Diversion Startegy 🤷🏾‍♂ Anyways, let me conclude it.....

உங்க ஆளே சொல்லிட்டார், மாநிலங்களை இரண்டு மூன்று துண்டா கூட பிரிக்கலாம் ஆனால் ஒருபோதும் மாநிலங்கள் ஒன்றியத்திலிருந்து தனியாக பிரிந்து செல்ல முடியாதாம்.

It is indestructible Union, with destructible States.

இனிமே அடைந்தால் "திராவிட நாடு" இல்லையேல் சன் டீவியில ஏழு மணிக்கு கல்யாண வீடு சொல்லிட்டு போகனும்.

புரியுதா!!

இந்திய ஒன்றிய அரசோடு ஒன்றிணைவோம் வா!!

No comments:

Post a Comment