Wednesday 16 October 2019

Leader-Statesman, to bring Attitude Change!!


'பகுத்தறிவு' என்றால் என்ன??

சிலவங்க அகராதியில், கிண்டல்-கேலி செய்து விதண்டா வாதம் பேசுவது மட்டுமே "பகுத்தறிவு". இவர்கள் சினிமா நட்சத்திரம் கவுன்டமனி, மணிவண்ணன், சத்யராஜ்... இவர்களிடமிருந்தே "பகுத்தறிவை" கற்றவர்கள் என்பது வறுத்தம். உண்மை கசக்கதான் செய்யும்!!

ஒரு நாள் காலையில் கடற்கரையோரம் சில நெகிழிகளை அகற்றிவிட்டு "கடலை சுத்தம் செய்ததாக பதிவிட்டுவிட்டாரா மோடி?"

எதையும் ஆராய்ந்து அறிவதே  பகுத்தறிவு...

How should our Rationality or Reasoning must have worked, When we heard of the information or news...

//Taj Hotels thanked PM Modi for leading the “fight against plastic by example”, attaching to its tweets a photograph and a video of Modi plogging on the beach.//

First thing we should have thought is,

What is Plogging? Because for the reason atleast to know why some Sanghis and Right-Wing media are using this term.

Here it is...
Prime Minister Narendra Modi in September 2019 "Mann-ki-baat", praised the efforts of India's perhaps first ''plogger'' Ripudaman Belvi who launched a campaign to pick up litter while jogging.

Plogging is a combination of jogging and picking up litter.

Note: A word blending the sounds and combining the meanings of two others, for example 'motel' (MOtor+hoTEL) or 'brunch' (BReakfast+ lUNCH). This method of combining words is called portmanteau.

Second question (from the photos) should have striked is,

What is the object which Modi had while Plogging at the Kovalam Beach?
It is Accupunture roller. It could temporarily stimulates circulation in the local area & encourages the detoxification process. Overall improves blood flow & energy levels in the body.

Some Intellectual outgrowth of பகுத்தறிவு (In essence தமிழ் தேசியம்) in the lines of their Sci-Fi Stories Artificial cyclone, Herbal Petrol, AK57... they have added a story on this equipment (Accupunture Roller) describing it as an Electronic gadget to unleash conspiracy in Tamil Nadu coasts.

Most Important thing we often question is, why can't Modi talk on Economic Issues?

Administration in India is carried by the Bureaucrats under the Label of Minister. எந்த திட்டமும் நேற்று இன்று முடிவு செய்ததில்லை, பற்பல ஆண்டுகளாக பல நிபுனர், வல்லுனர் குழுக்களின் பரிந்துரையில் வந்தவை. சில திட்டங்களை நடைமுறை படுத்த அரசியல் துணிவு, பெரும்பான்மை ஆதரவு வேண்டும். அவ்வளவுதான் ஜனநாயகம். இந்த முறையையும், பெரும்பான்மை வாக்கு என்ற கருத்தையும் குறை கூறுகிறார் ஹிட்லர்....

"Whenever important decision is to be made our politicians hide themselves comfortably behind the backs of so called ’Majority’. The intellectual skill plays least role in this process. The most important economic measures are submitted to a tribunal in which not more than one-tenth of the members have studied the elements of economics”

நிர்வாகம் தடையின்றி, தொய்வின்றி, அறிவியல் பூர்வமாக செயல்பட வேண்டுமென்பதற்காகவும், ”மக்களாட்சி” என்ற கொள்கைகாக்கவும்,  "Ministerial Responsibility" என்று ஒரு கருத்து உண்டு. இந்த கொள்கை படி, எல்ல போற்றூதளுக்கும், தூற்றுதளுக்கும் உரியவர்கள் “மந்திரிகளே” Minister will take the blame and fame of the Execution, They are responsible for any Commission and Omission of the Government, Policy, Scheme etc. Political Executives are mere people's representatives but often they interrupt the efficient functioning of the Administration for the sake of Political Millage, Populism etc. Modi or any other Minister for the sake just a representatives of the People.

மக்களின் மனநிலையில் மாற்ற கொண்டுவர நல்ல தலைவன் வேண்டும், பொருளதாரத்தை நடத்த தேர்ந்த வல்லுனர்கள் உள்ளனர்....
#Leader-Manager

Behaviour Change, Attitude Change, Mindset Change - it is all are essential requirement for Social Change and Progress. One who bring this in the countrymen is called "Leader-Statesman".

1. நாம் எத்தனை பேர் குப்பையை "குப்பை தொட்டியில்" போடுகிறோம்... தொட்டி அருகில் இல்லை!!

2. நாம் எத்தனை பேர் பொது இடங்கள், பொது போக்குவரத்து வாகணங்களை பாதுகாக்கிறோம்?

3. நாம் எத்தனை பேர் சாலையில் பொருமையின்றி, பொருப்புமின்றி வாகணம் ஓட்டி மற்றவர்களை ஹிம்சை கொடுக்கின்றோம்?

4. காவல்துறை அதிகாரிகளையோ, இராணுவ அதிகாரியையோ நேர்மையற்றவர், விதிகளை மீருபவர் என்கிறோம், நாம் எத்துனை ஒழுங்கு?

5. நீர் மேலாண்மை, ஆற்றல் மேலாண்மை (Energy Conservation) சொல்லிடே போலாம்...

சூப்பர்-மேன், ஸ்பைடர்-மேன், ஷக்தி-மேன் போல நம்பிட்டு எலக்காரம் பேசிடிருந்த ஒண்ணும்  நடக்காது...

அரசியல் தலைவர்களுக்கு தகுதி தேர்வு வைக்க வேண்டும், கல்வி தகுதி வேண்டும் என்பவர்கள், நீங்கள் வாக்கு செலுத்திதான் தலைவனை தேர்ந்தெடுக்கின்றீர்கள், அதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டதுண்டா?

குறிப்பு: 75% மக்கள் கல்வி(எழுத்த)யறிவு பெற்ற இந்த ஜனநாயக நாட்டில் 75% பாரளுமன்ற உறுப்பினர்கள் இளங்கலை பட்டம் பெற்றவர்கள்.... கல்விக்கும்-அறிவுக்கும் சம்மந்தமில்லை என்று நம்புவர்கள் அதை இரண்டு 75% திற்கும் நடுவினில் வைத்து பார்த்தால் நன்று!!!

#BetheChange
#DifficultyofBeingRational

Note: The above knowledge and understanding were the compilation of views, opinions gathered from differ posts, articles of Sanghis (i.e. Right-Wing or BJP Supporters)

No comments:

Post a Comment